சுவோ மோட்டோ தமிழ் அர்த்தம் | Suo Moto Meaning in Tamil..!
பொதுவாக நாம் கேட்கும் கேள்விக்கு ஒருவருக்கு பதில் தெரியவில்லை என்றாலும் அல்லது பதிலை தாமதப்படுத்தி சொன்னாலும் அவர்களுக்கு பேச தெரியாது என்று சொல்வார்கள். அதுவே நன்றாக சரளமாக பேசும் ஒருவரை பார்த்தால் இவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு நினைப்பது தான் தவறு. ஏனென்றால் நாம் பேசும் மொழி ஆனது தமிழாக இருந்தாலும் கூட அதில் உள்ள அனைத்து விதமான அர்த்தங்களும், பொருள்களும் நமக்கு தெரிவது இல்லை. ஒருவேளை அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் கூட அதற்கான தேடுதல் என்பது பலருக்கு எப்படி செய்வது என்று குழப்பங்கள் உள்ளது. அந்த வகையில் நீங்கள் Suo Moto என்ற சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்று Suo Moto என்ற சொல்லுக்கான அர்த்தத்தை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சுவோ மோட்டோ தமிழ் அர்த்தம்:
பொதுவாக இன்றைய கால தலைமுறையினர் பெரும்பாலும் எந்த ஒரு செயலை செய்தாலும் கூட தன்னிச்சையாகவும், வித்தியாசமாகவும் செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.
ஏனென்றால் யார் ஒருவரையும் சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் இப்படிபட்ட செயலை நாம் தன்னிச்சையாக, வித்தியாசமாக என்று எல்லாம் கூறுவோம்.
அந்த வகையில் Suo Moto என்ற சொல்லுக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அதாவது Suo Moto என்ற சொல்லுக்கு தமிழில் தன்னிச்சையாக, தாமதமாக என்பது பொருளாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக:
இந்த மாநகராட்சி முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் நீதிமன்றம் தனது சொந்த முயற்சியில் அதாவது தன்னிச்சையாக முன் வந்து இதற்கான விசாரணையினை நடத்தி வருகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |