Swashbuckling என்பதற்கான அர்த்தம் தெரியுமா.? | Swashbuckling Meaning in Tamil

Advertisement

Swashbuckling Meaning in Tamil

நமது தாய்மொழியான தமிழில் சரளமாக பேசுகின்றோம். சரளமாக எழுதுகின்றோம். ஆனால் நாம் பேசும் தமிழ் வார்த்தைகளில் பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்ளாமல் தான் பேசுகின்றோம். நாம் எல்லா வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளா விட்டாலும் ஓரளவிற்கு ஆவது அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். நம் தாய்மொழியை மட்டும் வைத்து கொண்டு மற்ற நாட்டிற்கு செல்ல முடியாது. மற்ற மொழிகளில் அடிப்படையாக இருக்க கூடிய ஆங்கில மொழியை அறிந்திருக்க வேண்டும். ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்தால் சின்ன சின்ன வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் நம் பதிவில் பல்வேறு வகையான வார்த்தைக்கு அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Swashbuckling என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Swashbuckling Meaning:

நாம் பேசும் தமிழ் வார்த்தைக்கு எப்படி பல அர்த்தங்கள் இருக்கிறதோ அது போல ஆங்கில வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது.

Swashbuckling என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி காண்போம்.

  • உற்சாகம்
  • துணிச்சல்

போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டு:

எந்த செயலையும் சுறுசுறுப்புடன் முடித்து காட்டுவார்கள்.

யாரோ ஒருவர் உன்னால் இந்த செயலை முடிக்க முடியாது நீ சோம்பேறி ஆனவன், என்று கூறினால் சுறுசுறுப்புடன் அந்த முடித்து காட்டுவது.

எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையை துணிச்சலுடன் கடந்து வருவது அல்லது எந்த ஒரு கஷ்டமான செயலையும் துணிச்சலுடன் முடித்து காட்டுவது.

Swashbuckler Meaning in Tamil: 

Swashbuckler என்றால் கட்டுக்கடங்கா முரடன் என்பது அர்த்தமாகும்.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement