சுவாதி பெயர் அர்த்தம் என்ன | Swathi Name Meaning in Tamil..!
நாம் அனைவரையும் பிறர் கூறி அழைப்பதற்கு என்று தனித்தனி பெயர் ஆனது இருக்கும். இவ்வாறு நமக்கு நிலையானதாக இருக்கும் பெயரை நம் வீட்டில் உள்ளவர்கள் அழைக்கவில்லை என்றாலும் கூட மற்ற இடங்களில் இதனை சொல்லி தான் அழைப்பார்கள். அப்படி பார்த்தால் இன்றைய கால தலைமுறையினர் பலர் தனக்கு வீட்டில் வைத்த பெயர் ஆனது நிலையானதாக அல்லது விருப்பமானதாக இல்லை என்று நினைத்து வேறு பெயர்களை மாற்றி விருப்பத்திற்கு ஏற்றவாறு வைத்து கொள்கிறார்கள். இவ்வாறு பெயர் மாற்று முறை என்பது சரியானதாக இருந்தாலும் கூட அதற்கான அர்த்தம் என்ன என்பதை முதலில் தெரிந்து இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று சுவாதி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சுவாதி பெயர் அர்த்தம்:
சுவாதி என்ற பெயருக்கு ஒரு நட்சத்திரம், சுத்தமான மற்றும் முத்து போன்ற தூய்மையான என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இந்த பெயர் ஆனது பெண் குழந்தைகக்கான ஒரு பெயராக இருக்கிறது.
சுவாதியின் குணங்கள்:
- சுவாதி என்ற பெயரினை உடையவர்கள் மற்ற பெண்களுக்கு எல்லாம் சற்று முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
- அதேபோல் உண்மை குணத்தினை கொண்டவராக இருந்தாலும் கூட அதனை மற்றும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.
- பிறருக்கு உதவுவதிலும், இரக்கம் கொள்வதிலும் என்றும் முன்னிலையிலேயே இருப்பார்கள். மேலும் மற்றவர்களுக்கு நம்பிக்கையாக இருப்பதில் சிறந்த ஆற்றல் உடையராவாக இருப்பார்கள்.
Swathi Name Lucky Number:
முதல் எழுத்து | எழுத்திற்கான எண் | அர்த்தம் |
S | 19 | எந்த ஒரு செயலையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படுவீர்கள். |
W | 23 | சிறுசுறுப்பானவர், மேலும் சிறந்த நோக்கத்தினை கொண்டவர்கள். |
A | 1 | தனக்கான லட்சியம் மற்றும் வாழ்க்கை முறையை பற்றி சிந்திப்பீர்கள். |
T | 20 | வேகமான பாதையில் வாழ்க்கையை விரும்புகிறீர்கள். |
H | 8 | தொலைநோக்கு பார்வை உடையவர்கள். |
I | 9 | நீங்கள் கலைநயமிக்கவர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர். |
Total | 80 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி சுவாதி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 80 கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (8+0)= 8 ஆகும். எனவே சுவாதி என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் 8 ஆகும்.
அதேபோல் எண் கணித முறைப்படி மற்றவர்களைக் கட்டுப்படுத்த விரும்புபவர், குறுகிய மனப்பான்மை, மன அழுத்தம், தந்திரம், லட்சியம், யதார்த்தம், ஆற்றல் மிக்கவர் மற்றும் அதிகாரம் தேடுபவர், பொருள்சார்ந்தவர், நியாயமானவர், தன்னிறைவு உடையவர் என்பதை குறிக்கிறது.
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |