உங்க குழந்தையின் பெயர் ஸ்வேதா என்றால் அந்த பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Swetha Meaning in Tamil

ஒருவரது வீட்டில் குழந்தை பிறக்க போகின்றது அல்லது பிறந்துள்ளது என்றால் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தயார்படுத்துவோம். அதே போல் தான் அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரும். குழந்தைக்கு வைக்கப்படும் பெயரில் தான் அவரது முழு வாழ்க்கையும் அடங்கியுள்ளது. அதனால் தங்களது குழந்தைக்கு வைக்கும் பெயரை முடிவு செய்வதில் எந்த ஒரு பெற்றோரும் மிக மிக கவனமாக இருப்பார்கள்.

அதாவது தங்களது குழந்தைக்கு வைக்கும் பெயரின் சரியான அர்த்தம் என்ன அந்த பெயரை வைத்தால் தமது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ஸ்வேதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Swetha Name Meaning in Tamil:

Swetha Name Meaning in Tamil

ஸ்வேதா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் வெள்ளை, அமைதி, லவ்லி என்பது ஆகும். ஸ்வேதா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.

மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ஸ்வேதா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனை அதிக அளவு கொண்டிருப்பார்.

அதாவது இவர்கள் எவ்வளவு பெரிய சிக்கலானாலும் அதனை எளிமையில் தீர்த்து விடுவார்கள். அதே போல் இவர்களிடம் விவாதிக்கவோ, வாதிடவோ முடியாது. மேலும் இவர்களிடம் மிகவும் அருமையான பகுத்தறிவு திறன் இருக்கும்.

இவர்கள் எப்பொழுதும் அமைதியாகவும், பொறுமையாகவும், நம்பகமானவராகவும் காட்சி அளிப்பார். மேலும் இவர்களுக்கு யாராவது ஒரு சிறிய உதவி புரிந்தாலும் அதற்காக அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.

நிவேதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Swetha Name Numerology in Tamil:

Name Numerology Number
S
1
W
5
E
5
T
2
H
8
A
1
TOTAL
22

 

இப்போது ஸ்வேதா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 22 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+2) = 4 என்பதாகும்.

ஸ்வேதா பெயரிற்கு மதிப்பெண் 7 என்பதால் நிலையானது, அமைதியானது, வீட்டு அன்பானது, விவரம் சார்ந்த, கீழ்ப்படிதல், நம்பகமான, தர்க்கரீதியான, செயலில், ஒழுங்கமைக்கப்பட்ட, பொறுப்பான மற்றும் நம்பகமான போன்றவை ஸ்வேதா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

கமலி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement