சிம்போசியம் என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

symposium meaning in tamil

Symposium Meaning in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக ஒவ்வொருவரும் பள்ளி மற்றும் கல்லூரி என இத்தகைய முறையில் படிப்பினை படித்து இருப்போம். அதிலும் ஒரு சிலரால் கல்லூரி படிப்பு படிக்க முடியவில்லை என்றாலும் கூட பள்ளி படிப்பினை முழுவதுமாக படித்து முடித்து இருப்பார்கள். அந்த வகையில் நாம் படிக்கும் காலத்தில் தான் எண்ணற்ற புது புது விஷயங்களை கற்று கொண்டிருப்போம். அதேபோல் பல நாள் வரையிலும் கேள்விப்படாத வார்த்தை நடைமுறைகளை பற்றியும் அறிந்து இருப்போம். மேலும் ஒரு சில வார்த்தையினை நாம் அத்தகைய பருவங்களில் ஆங்கிலத்தையே கூறி பழகி இருந்து இருப்போம். ஆனால் எந்த ஒரு  வார்த்தை ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும் கூட அதற்கு என்று ஒரு தமிழ் வார்த்தை மற்றும் அர்த்தமும் இருக்கிறது. அதனால் இன்று Symposium என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சிம்போசியம் தமிழ் அர்த்தம்:

அதிகமாக சிம்போசியம் என்ற வார்த்தையினை நாம் கல்லூரி படிக்கும் காலத்தில் கேள்வி பட்டிருப்போம். அதாவது சிம்போசியம் என்ற பெயரில் நாம் நமது கல்லூரியில் இருந்து வெளி கல்லூரிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வோம்.

நம்மை பொறுத்தவரை இதுநாள் வரையிலும் சிம்போசியம் என்றால் கல்லூரி நிகழ்வு, அரசியல் தலைவர்களின் மாநாடு மற்றும் சந்திப்பு இத்தகைய முறையினை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளோம்.

சிம்போசியம் என்பது இத்தகைய முறையினை கொண்டு இருந்தாலும் கூட இதற்கு தமிழ் அர்த்தம் என்பது வேறு ஒன்றாக உள்ளது. ஆகவே சிம்போசியம் என்பதற்கு கருத்தரங்கம் அல்லது சிந்தனை அரங்கம் என்பது தமிழ் அர்த்தமாகும்.

எடுத்துக்காட்டடாக:

நான் 2-ஆம் ஆண்டு கல்லூரி முதுகலை படிப்பு படித்து கொண்டிருக்கும் போது மற்றோரு மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கு கருத்தரங்க நிகழ்விற்கு (அ) சிம்போசியத்தில் கலந்து கொண்டேன்.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்