Tampons Meaning in Tamil
பொதுவாக இந்த உலகில் பலவகையான மொழிகள் உள்ளன. அந்த மொழிகளில் நிறைய வகையான எழுத்துக்களும், வார்த்தைகளும் உள்ளன. அந்த வகையில் உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் மொழிகளில் ஒன்று ஆங்கிலம். ஆங்கிலத்தை வெளியிடங்களுக்கு செல்லும் போது அங்குல மொழி தெரியாத பட்சத்தில் ஆங்கில மொழி நமக்கு கைகொடுக்கிறது. அந்த ஆங்கில மொழியில் உள்ள Tampons என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று தான் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Vixen என்றால் என்ன அர்த்தம் தெரியுமா..?
Tampons என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன?
Tampons என்பது வேறு ஒன்றும் இல்லை பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு பருத்தி பஞ்சி ஆகும்.
இந்த டேம்பான்ஸ் சின்ன பஞ்சு உருண்டை போல் காணப்படும்.
ஒரு முனையில் இதன் நூல் இருக்கும். டேம்பான்ஸ் என்பது பெண் உறுப்புக்குள் பொருத்தப்படக்கூடிய பொருள்.
இது நீளமாக பருத்தி பஞ்சுகள் சுத்தப்பட்டு இருக்கும். இதை பொருத்தி கொள்வதன் மூலம் டேம்பான்ஸில் உள்ள பஞ்சு வெளிவரும் ரத்தபோக்கை உறிஞ்சுகொள்ளும்.
இந்த Tampons-ஐ நீங்கள் வாங்கி பயன்படுத்துவதாக இருந்தால் இதன் அளவை பார்த்து கவனித்தும் வாங்க வேண்டும். அதாவது திருமணம் செய்யாத இளம் பெண்களாக இருந்தால் X என்ற அளவிலும் திருமணம் ஆகிய பெண்கள் இதனை XX என்ற அளவிலும் வாங்க வேண்டும்.
இதனை பயன்படுத்துவதும், பயன்படுத்தாமல் இருப்பதும் உங்களுடைய விருப்பமே. இங்கு Tampons என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது தெரியப்படுத்தவே இந்த பதிவு.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Bullying என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |