டிடிஎஸ் அர்த்தம் தமிழ் | TDS Meaning in Tamil..!
ஒரு வார்த்தை அல்லது சொல்லுக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று கேட்டால் நாம் எளிமையாக கூறி விடலாம். அதேபோல் ஆங்கிலத்திலும் இத்தகைய முறையினை நாம் எளிமையாக செய்து விடலாம். அதுவே ஒரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைக்கு வேறு ஏதாவது ஒரு மொழியில் உள்ள அர்த்தம் என்னவென்று கேட்கும் போது நமக்கு நிறைய சந்தேகம் மற்றும் தடுமாற்றம் என்பது ஏற்படும். அந்த வகையில் பார்த்தால் நமக்கு அதிகமாக தெரிந்த மொழி ஒன்று தமிழ் மற்றொன்று ஆங்கிலம் ஆகும். இந்த இரண்டிலுமே அன்றாடம் நாம் பயன்படுத்தும் அல்லது அதிகமாக கேள்வி பட்டிருக்கும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கும். அதிலும் சில வார்த்தைக்கு தமிழிலே என்ன அர்த்தம் என்று தெரிந்து இருக்காது. இத்தகைய வரிசையில் TDS என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
டிடிஎஸ் அர்த்தம் பொருள்:
பொதுவாக தொழில் செய்பவர்கள் அனைவரும் வருமானவரி செலுத்துவது என்ற முறை கண்டிப்பாக இருந்து இருக்கும். அந்த வகையில் வருமான வரி என்பது ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் விதமாக இருக்கிறது.
அந்த வகையில் டிட்ஸ் TDS என்பதும் வருமானவரி ரீதியான ஒரு சொல் ஆகும். TDS என்பதற்கு Tax Deducted at Source என்பது முழு விரிவாக்கம் ஆகும். மேலும் தமிழில் வருமானவரி பிடித்தம் என்பது இதற்கான பொருளாகும்.
எனவே வருமான வரி பிடித்தம் என்பது வருமானவரி செலுத்தும் ஒரு நபரின் வருவாய் ஆதாரத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை முன்பாகவே வருமான வரியாக இத்தகைய துறையில் உள்ள ஒரு நபரால் பிடித்தம் செய்யப்படும் முறை ஆகும். இதுவே வருமான வரி பிடித்தம் எனப்படும்.
எடுத்துக்காட்டாக:
ராமு என்ற ஒரு நபர் வருமானவரி செலுத்தி வருகிறார் எனில் அவருடைய வருவாய் ஆதாரத்தில் இருந்து ஏதேனும் குறிப்பிட்ட தொகையினை இந்த துறையில் உள்ள ஒரு நபரால் பிடித்தம் செய்யப்படும் முறை ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |