Tesla Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! நாம் வாழும் இந்த காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு திரும்பி பார்த்தாலும் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் தான் இருக்கிறது. அதனால் நாம் வாழும் உலகம் ஸ்மார்ட் போனால் தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் உள்ளங்கையில் உலகமே இருக்கிறது என்று சொல்வதற்கு காரணமே ஸ்மார்ட் போன் தான். அப்படி இருக்கையில் நமக்கு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ஸ்மார்ட் போன் மூலமாகவே தெரிந்து கொண்டு வருகின்றோம். சரி அதை விடுங்க..! பொதுவாக நம் அனைவருக்குமே எல்லா ஆங்கில வார்த்தைக்கும் அர்த்தம் தெரியும் என்று சொல்ல முடியாது. உடனே அதை தெரிந்து கொள்ள ஸ்மார்ட் போனை தான் தேடுவோம். சரி உங்களுக்கு Tesla என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Tesla என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன:
பொதுவாக ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு சில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று நமக்கு தெரியாது. அப்படி இருக்கும் வார்த்தைகளில் இதுவும் ஓன்று. சரி Tesla என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று இங்கு காணலாம்.
Tesla என்பது அனைத்துலக முறை அலகுகளில் காந்தப்பாய அடர்த்தியின் அலகை குறிக்கிறது. அதாவது ஒரு Tesla என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் செயல்படும் ஒரு வெபர் காந்த பாயத்தின் அளவாகும்.
1960 இல் எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த பொது மாநாட்டின் போது இந்த அலகு அறிவிக்கப்பட்டது.
டெஸ்லா என்ற சொல் அல்லது சொற்றொடர் அமெரிக்காவின் மின் பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரைக் குறிக்கிறது.
அதாவது, ஸ்லோவேனிய மின் பொறியாளர் பிரான்ஸ் அவியின் முன்மொழிவின் பேரில் செர்பிய-அமெரிக்க மின் மற்றும் இயந்திர பொறியாளர் நிக்கோலா டெஸ்லாவின் நினைவாக Tesla என்று பெயரிடப்பட்டது. அதாவது நிக்கோலா தெசுலாவின் பெயரால் இந்த அலகு அழைக்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் |
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள் |
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள் |
who meaning in tamil |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |