வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Testosterone என்றால் என்ன..?

Updated On: December 7, 2023 11:30 AM
Follow Us:
Testosterone Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Testosterone Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம்.

ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Testosterone என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Testosterone என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

நாம் அனைவருமே இந்த Testosterone என்ற வார்த்தையை யாராவது ஒருவர் கூறுவதை கேட்டிருப்போம். இல்லையென்றால் மருத்துவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை கேட்டிருப்போம்.

அப்படி கேட்கும் பொழுது இதற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி சிந்தனை செய்திருப்போம். ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

உங்களுக்கும் இந்த Testosterone என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை. இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.

இந்த Testosterone என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் ஆண்மைக்கிளர்வி, விந்து இயக்குநீர் மற்றும் விறை இயக்குநீர் என்பது ஆகும்.

Testosterone என்றால் என்ன..?

டெஸ்டோஸ்டிரோன் என்பது முதன்மை ஆண் பாலின ஹார்மோன் மற்றும் ஆண்களில் ஆண்ட்ரோஜன் ஆகும். மனிதர்களில், டெஸ்டோஸ்டிரோன் விரைகள் மற்றும் புரோஸ்டேட் போன்ற ஆண்களின் இனப்பெருக்க திசுக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Related Posts👇
Artisam என்றால் என்ன தெரியுமா
Poppet என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Debris என்றால் என்ன தெரியுமா
Abase என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Stag என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now