Thalak Meaning in Tamil
நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் உள்ளது. ஆனால் நமக்கு நம் தாய்மொழி தான் தெரியும். தாய்மொழியை மட்டும் வைத்து கொண்டு நாம் எல்லா நாடுகளுக்கு செல்ல முடியாது. ஏனென்றால் அந்தந்த நாடுகளுக்கு என்று தாய்மொழி ஒன்று இருக்கும். அதனால் இன்னொரு மொழியை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதில் ஆங்கில மொழியை தெரிந்து கொண்டால் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அதனை வைத்துக்கொண்டு சமாளித்து விடலாம். நீங்கள் ஆங்கிலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆங்கிலத்தில் எளிமையாக பேசலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் தலாக் என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Thalak Meaning in Tamil:
பொதுவாக இஸ்லாமியர்களில் உறவுகள் முறை வெவ்வேறாக தான் இருக்கும். அதாவது இந்துக்கள் முறையில் அப்பாவை அப்பா என்று தான் அழைப்போம். ஆனால் இஸ்லாமியர்களில் தான் என்றுஅழைப்பார்கள்.
அது போல இந்துக்கள் முறையில் கணவன், மனைவியிடம் வாழ பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.
அதாவது உன்ன விவாகரத்து செய்ய போகின்றேன் என்று கூறுவோம். அது இஸ்லாமியர் வழக்கத்தில் வேறு முறையில் கூறுவார்கள்.
தலாக் என்றால் என்ன.?
இஸ்லாமிய சட்டத்தின் கீழ் திருமணத்தை கலைப்பதற்கான நான்கு முக்கிய வழிகளில் ஒன்று , அதாவது ‘விடுதலை’ என்று பொருள்படும், தவறு இல்லாத அடிப்படையில் கணவனால் ஒருதலைப்பட்ச விவாகரத்து என்பதாகும்.
தலாக் அர்த்தம்:
இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ”தலாக்” என்ற வார்த்தை குறிக்கிறது.
ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
முகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
பிரதீப் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |