Thanam Meaning in Tamil
வாசகர்கள் அனைவர்க்குக்கும் வணக்கம். பொதுவாக, தமிழ் வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகளின் அர்த்தம் நமக்கு தெரியாது. அதாவது, தூய தமிழ் உள்ள சில வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், தனம் என்ற வார்த்தையை அதிகம் கேட்டு இருப்போம். ராசிபலனில் தினமும் தனம் என்ற வார்த்தையினை பார்த்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் நமக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Thanam Meaning in Tamil என்பதை விவரித்துள்ளோம்.
பொதுவாக, ராசிபலனில் உள்ள பெரும்பாலான வார்த்தைகள் நமக்கு புரியாதது போல் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் தனம். ராசிபலனில் உங்கள் ராசிக்கு தனம் என்று இருந்தால், அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று யோசித்து இருப்பீர்கள். எனவே, இப்பதிவின் வாயிலாக, அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனம் Meaning in Tamil Rasi Palan:
தனம் என்றால் செல்வம் என்பது அர்த்தம் ஆகும். செல்வதை குறைக்கக்கூடிய அனைத்தையும் தனம் என்று சொல்லலாம். ஆகையால், ராசிபலனில் உங்கள் ராசிக்கு தனம் என்று இருந்தால், உங்களு செல்வம் சம்மந்தப்பட்ட ஏதோவொன்று உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்பது அர்த்தமாகும்.
த் + அ = த
ன் + அ = ன
ம் = ம்
தனம் என்ற சொல்லானது, தமிழில் பெயர்ச்சொல்லாகவும் இடைச்சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, பலபேருக்கு தனம் என்ற பெயர் இருக்கும். இது பெயர்ச்சொல்லாகும். அதேபோல், தன்மையைக் குறிப்பதற்காகப் பயன்படுகிறது. அதாவது, குழந்தைத்தனம், முட்டள்தனம், சண்டித்தனம், ஊதாரித்தனம், மூடத்தனம், கோமாளித்தனம், மட்டித்தனம், அசட்டுத்தனம், பைத்தியக்காரத்தனம் போன்ற தன்மைகளை குறிக்க பயன்படுகிறது.
தனம் வேறு சொல்:
தனம் என்ற சொல்லிற்கு வேறு சொற்களும் உள்ளது. அவை பின்வருமாறு:
- செல்வம்
- ஐஸ்வரியம்
Dhanam Meaning in English:
தனம் என்பதற்கு ஆங்கிலத்தில் crap என்று அர்த்தமாகும்.
தொடர்புடைய பதிவுகள் |
களிப்பு என்பதன் தமிழ் அர்த்தம் |
ஆக்கம் தமிழ் அர்த்தம் என்ன.? |
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |