தன்வி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா ?

Advertisement

Thanvi Name Meaning in Tamil

பொதுவாக நாம் ஒருவரை கேள்வி கேட்பது மிகவும் எளிமையான ஒன்று, அதிலும் நாம் கேட்கும் கேள்விக்கு அவர்கள் பதில் கூறவில்லை என்றால், அதேயே சொல்லி கேலி செய்வோம். இது நம்மில் பலருக்குள்ள பழக்கம் தான். ஆனால் நம்மிடம் ஒருவர் கேள்வி கேட்டால் நமக்கு தெரியுமா என்றால் அது சந்தேகமே, உதாரணத்திற்கு ஒருவர் உங்களிடம் உங்கள் பெயருடைய அர்த்தம் கேட்க்கிறார், எத்தனை பேருக்கு அவர்களின் பெயர் அர்த்தம் தெரியும். நமக்கு அனைத்தும் தெரியுமென்று நினைத்து கொண்டிருப்போம், ஆனால் ஒருவருக்கு தெரிந்த தகவல் மற்றோருவருக்கு தெரியாமல் இருப்பது சகஜம் தான்.

நம்முடைய பெயர் அனைத்திற்கும் தனித்தனி அர்த்தங்கள் இருக்கும். அவர்களின் பெயர்களின் அர்த்தம் சிலருக்கு தெரிந்து இருக்கும், சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த கேள்விக்கு அனைவருக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டும். வாருங்கள் உங்கள் பெயருக்கான அர்த்தங்களை எங்கள் பொதுநலம்.காம் தளத்தில் தெரிந்துகொள்ளலாம். இன்று நாம் பார்க்கப்போகும் பெயர் தன்வி. இந்த பெயரின் அர்த்தம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

Thanvi Name Meaning in Tamil:

thanvi name meaning in tamil தன்வி என்ற பெயருக்கு உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் பெண் குழந்தை பெயராகும். Thanvi என்ற பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டிலும் வரும் பெயராகும். தன்வி என்பது துர்கா தேவியின் மாற்று ஒரு பெயர், அழகான, மென்மையான, மெல்லிய பெண் என்பது இந்த பெயரின் அர்த்தம். தன்வி என்ற பெயரைக்கொண்டவர் சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகவும்,சிறந்த பண்புடையவராகவும், கருணைமிக்கவராகவும், அழகானவராகவும் விளங்குவார். இந்த பெயர் உங்கள் குழந்தைக்கு மிக பொருத்தமான பெயராக இருக்கும்.

பாரதி பெயர் அர்த்தம் என்ன ?

Thanvi பெயர் கொண்டவர் சிறந்த நண்பராக இருக்ககூடியவராகவும், மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும், மிகவும் பொறுமையாகவும் நடத்தையில் கண்ணியமாகவும், அனைவருடனும் ஒத்துழைத்து வாழ கூடியவராகவும் விளங்குவார்.

Thanvi  Name Numerology:

thanvi name meaning

Thanvi  Name Numerology in tamil 

20
8
1
14
22
9
Total  74

 

வர்ணிகா பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

இப்போது தன்வி  என்ற பெயரிற்கான மொத்த மதிப்பெண் என்று பார்த்தால் 74 வருகிறது. இப்போது இதற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். அதனால் 74 என்பதன் கூட்டுத்தொகை ஆனது (7+4)= 11 என்பதாகும்.

அதன் பிறகு இரண்டாவதாக 11 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் 11 என்பதன் கூட்டுத்தொகை (1+1)= 2.

ஆகவே தன்வி என்ற பெயருக்கான அதிர்ஷ்ட எண் 2 ஆகும்.

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement