Thanvitha Name Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக குழந்தைகள் என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதுபோல ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றால், அந்த வீட்டில் இருப்பவர்கள் குழந்தை பிறக்கும் வரை அந்த பெண்ணை அவ்வளவு கவனமாக பார்த்து கொள்வார்கள். அதேபோல் இன்னொரு முக்கியமான தருணம் இருக்கிறது என்றால் அது குழந்தைக்கு பெயர் வைப்பது தான்.
பொதுவாக நாம் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. சரி நாம் அனைவருமே குழந்தைகளுக்கு வைக்கும் பெயருக்கு பின்னால் சில அர்த்தங்கள் இருக்கும். அந்த வகையில் இன்று தன்விதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தன்விதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன..?
பொதுவாக தன்விதா என்ற பெயர் இப்போது மாடர்ன் பெயராக இருக்கிறது. இந்த பெயர் பெண் குழந்தையின் பெயர் ஆகும். இந்த தன்விதா என்ற பெயர் பல குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறது.
அதனால் பலரும் இந்த பெயருக்கான அர்த்தத்தை தேடி வருகிறார்கள். அப்படி தேடுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். சரி தன்விதா பெயருக்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.
மிதுலா, மிதுன் பெயரின் அர்த்தம் தெரியுமா
தன்விதா என்ற பெயருக்கு அறிவு நிறைந்தவள் என்று பொருள். அதுபோல பொறுப்பானவள், பாதுகாப்பு, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் என்றும் சொல்லலாம்.தன்விதா என்ற பெயர் கொண்டவர்கள் குடும்பத்தின் மீது அன்பை வெளிப்படுத்த எதையும் செய்வார்கள். பொறுப்பு, தயவு, தன்னலமற்ற தன்மை ஆகியவை தன்விதா என்ற பெயரின் அற்புதமான குணங்கள்.
பெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை பெயர்கள் |