தருண் என்ற பெயருக்கான அர்த்தம்

Advertisement

தருண் பெயர் அர்த்தம்

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் உள்ளது என்று நினைத்து அதற்கு முக்கியத்துவம் அதிகம் கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக  பெயர்களை யோசிப்பார்கள். மாடர்ன் பெயர்களாகவும், முன்னோர்களின் பெயர்களாகவும், ராசி நட்சத்திரம் படியும் பெயர்களை யோசிப்பார்கள். இன்னும் சில நபர்கள் அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில நபர்கள் பெயரை வைத்திருப்பார்கள். அந்த குழந்தையானது வளர்ந்த பிறகு தனது பெயருக்கான அர்த்தம் என்னவென்று கேட்பார்கள். நீங்கள் உடனே மொபைலில் குழந்தையின் பெயரை போட்டு அதற்கான அர்த்தத்தை தேடுவீர்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தருண் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

தருண் பெயர் அர்த்தம்:

தருண் பெயர் அர்த்தம்

தருண் என்ற பெயரிற்கு பிரகாசமானவர், இறைவன், இளமை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

தருண் என்ற பெயர் உடையவர்கள் எந்த விஷயத்திலும் சுயநலமாக யோசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுயநலமாக இருப்பதால் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

மற்றவர்களின் வேலையில் சொல்லி கொடுப்பதற்கு விரும்ப மாட்டார்கள். அதே போல் இவர்களின் விஷயத்திலும் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள்.

இந்த பெயர் உடையவர்களின் தோற்றமானது வசீகரம் உடையதாக இருக்கும். தங்களின் கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அது படி தான் நடந்து கொள்வார்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள்.

இவர்களிடம் ஆளுமை திறன் அதிகமாக காணப்படும். இதனால் குடும்பம் மற்றும் தொழிலை திறம்பட செய்வார்கள். மேலும் படைப்பாற்றல் அதிகமாக காணப்படும். இதனால் இவர்கள் செய்யும் செயல்களில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதனை இவர்களின் புத்தி கூர்மையால் எளிமையாக செய்து முடிப்பார்கள்.

மிகவும் எளிமையாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். தங்களின் கூட இருப்பவர்களிடம் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொள்வார்கள். இந்த குணத்தினால் இவரை விரும்ப கூடியவராக இருப்பார்கள்.

வாழ்க்கையில் யாராவது முன்னேற வேண்டும் என்று நினைத்தால் அவர்களை ஊக்குவிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 3-ன் படி மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ கூடியவர். நேர்மறை ஆற்றல் உடையவராக இருப்பார்கள். எந்த  செயலிலும் முழு ஈடுபாட்டுடன் தான் செய்வார்கள். ஈடுபாடு இல்லாத எந்த செய்ய செயலையும் செய்ய மாட்டார்கள். மேலும் கற்பனை திறன் அதிகமாக காணப்படும். புத்தி கூர்மையுடன் எந்த செயலையும் செய்து முடிப்பார்கள்.

இந்த பெயருக்கு எண் கணித மதிப்பு படி வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு போன்றவற்றை குறிக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கு உள்ள அர்த்தம்:

தருண் பெயர் அர்த்தம்

எழுத்து அர்த்தம்
T மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பீர்கள்.
H ஆளுமை திறன் காணப்படும்.
A உங்களின் கடின உழைப்பால் வெற்றியை அடைய கூடியவர்கள்.
R நீங்கள் நேர்மையாக நடந்து கொள்பவராக இருப்பீர்கள்.
U கற்பனை திறன் அதிகம் உடையவர்கள்.
N உங்களுடைய தோற்றம் அழகாக இருக்கும், கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.

தருண் எந்த கடவுள் பெயர்:

தருண் என்ற பெயரானது விஷ்ணு, முருகன் போன்ற கடவுள்களின் பெயர்களாக இருக்கிறது.

உங்களின் பெயர் குமார் என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

உங்களின் பெயர் ரிஷ்வந்த் என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement