வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீரம் என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Updated On: July 3, 2023 7:44 AM
Follow Us:
theeram meaning in tamil
---Advertisement---
Advertisement

தீரம் என்றால் என்ன.?

 நம் முன்னோர்களின் காலத்தில் எதையாவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் புத்தகத்தை வாங்கி படிப்போம். அதுவும் எந்த ஊரில் நாம் தேடுகின்ற புத்தகம் கிடைக்கும் தேடி தேடி சென்று பணத்தை கொடுத்து வாங்கி படிப்போம். இல்லெயென்றால் நூலகத்திற்கு சென்று படிப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கையிலே உலகமே உள்ளது என்று சொல்லலாம். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்திக்கின்றனர். அதில் Google-லில் சென்று தேடினால் நமக்கு தேவையான விஷயங்கள் கிடைத்து விடுகிறது. நீங்கள் வெளியில் செல்லும் போது யாராவது ஆங்கிலத்தில் பேசினார்கள் என்றால் வியப்பாக பார்ப்போம் அல்லவா.! சாதாரண விஷயம் தான் ஆங்கிலத்தில் பேசுவது. அதற்கான முயற்சிகளை எடுத்தால் நாம் எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் பேசலாம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தீரம் என்பதற்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தீரம் பொருள் என்ன.?

தீரம் என்றால் தைரியம், வலி, அறிவு, துணிவு போன்ற அர்த்தங்கள் உள்ளது.

தீரம் என்றால் என்ன.?

தீரம் என்றால் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதனை ஒரு சதவிகிதம் கூட பயம் இல்லாமல் துணிச்சலோடு செய்வதை குறிக்கிறது.

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை மனம் தளராமல் எதிர்கொள்வதை குறிக்கிறது.

ஆயிரம் பேர் எதிரிகள் இருந்தாலும் சரி, அல்லது ஆயிரம் பேர் உங்களை எதிர்த்து நின்றாலும் சரி அதை பயம் இல்லாமல் எதிர்த்து போராடுவதை தீரம் ஆகும்.

ஒரு செயலை செய்வதால் ஆபத்து என்று தெரிந்தும் கூட அதை தைரியமாக எதிர்த்து போராடும் மன வலிமையை குறிக்கிறது.

இந்த செயல் தவறானது இதை செய்ய கூடாது என்று தவறுக்கு குரல் கொடுப்பது போன்றவற்றை குறிக்கிறது.

Fibroid என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா 

Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா 

காக்கிசட்டை படத்தில் யோகிபாபு சொல்லும் சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தைக்கு என்ன அர்ததம் தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now