ராசிபலனில் உள்ள திடம் என்பதன் அர்த்தம்..!

Advertisement

Thidam Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Thidam Meaning in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அவற்றில் பெரும்பாலான வார்த்தைகளின் அர்த்தம் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல்வேறு வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்ததத்தை விவரித்துள்ளோம்.

அந்த வகையில், இப்பதிவில் திடம் என்ற வார்த்தைகான தமிழ் அர்த்தத்தை இப்பதிவில் விவரித்துள்ளோம். திடம் என்ற வார்த்தையை நீங்கள் பல இடங்களில் அறிந்து இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல், முக்கியமாக தினமும் ராசிபலனில் திடம் என்ற வார்த்தியை பார்த்து இருப்பீர்கள். ஆனால், திடம் என்றால் என்ன அர்த்தம் என்பது தெரிந்திருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் திடம் என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம்.

திடம் என்பதன் பொருள்:

திடம் என்றால் உறுதி, வலிமை, கலங்காநிலை, மனஉறுதி, மெய்கமை மற்றும் நிலைதவறாமை என்று பொருள்படும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் திடம் என்றால் தைரியமான நிலைமை என்று கூறலாம். 

ஒருவர் அனைத்தையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக வலிமையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றால், அவர் திடமாக இருக்கிறார் என்று அர்த்தம். எனவே, ஒருவர்  உறுதி, வலிமை, கலங்காநிலை, மனஉறுதி, மெய்கமை மற்றும் நிலைதவறாமை அனைத்தையும் பெறுகிறார் என்றால் அவர் திடமாக இருக்கிறார் என்று அர்த்தம்.

த் + இ = தி, ட் + அ = ட, ம் = ம் – திடம்

Thidam Meaning in Tamil Rasi Palan:

ராசிபலனில் திடம் என்று போட்டிருந்தால், அவர்கள் அன்றைய நாளில் வலிமையாகவும் மன உறுதியுடனும் இருப்பார்கள் என்று அர்த்தம். அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருக்கும்.

திடம் meaning in English:

  • Firmness
  • Matter
  • Plan
Related Post 👇
ராசிபலனில் உள்ள தனம் என்பதற்கான அர்த்தம்..!
ஆக்கம் தமிழ் அர்த்தம் என்ன.?
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement