வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தியாஸ் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Updated On: April 5, 2025 1:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Thiyash Name Meaning in Tamil

பொதுவாக நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. அதில் நமது தாய்மொழியான தமிழில் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதை பற்றியெல்லாம் நமக்கு தெரியாமல் நாம் ஒரு அர்த்தத்தை புரிந்து வைத்திருப்போம். நீங்கள் எல்லா வார்த்தைகளுக்கு உள்ள அர்த்தங்களை தெரிந்து கொள்ளாவிட்டாலும் நமது பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் பெயர்களுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். இந்த பதிவில் தியாஸ் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

தியாஸ் பெயர் அர்த்தம்:

தியாஸ் பெயர் அர்த்தம்

தியாஸ் என்ற பெயருக்கு விளக்கு, கடவுள் முருகன் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்வார்கள். மேலும் ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அந்த கஷ்டத்தை நினைக்காமல் அவர்களை சிரிக்க வைப்பதற்கு உதவி செய்வார்கள்.

மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். எந்த சூழ்நிலையையும் பொறுமையாக கையாளுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவர்கள் மீதி அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள்.

புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். என்றேனும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லயென்று சொல்லமால் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.

இவர்கள் இரக்கம் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தினால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் விரும்புவார்கள். இவர்கள் இலட்சியத்தை அடைய வேண்டும் என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். மேலும் இவர்கள் எந்த செயல் செய்தாலும் அதனை புத்தி கூர்மையுடன் வென்று விடுவார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 9-ன் படி வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமானம் போன்றவற்றை உணர்த்துகிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

T- புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள்.

H- தொலைநோக்கு பார்வையுடவராக இருப்பீர்கள்.

I- இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

Y- வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

A- தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

S-மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பீர்கள்.

H-தொலைநோக்கு பார்வையுடவராக இருப்பீர்கள்.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now