வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Tidy என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!

Updated On: April 3, 2024 4:38 PM
Follow Us:
Tidy Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Tidy Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Tidy Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக ஆங்கில மொழியில் பல வார்த்தைகள் உள்ளது.  அதுமட்டுமில்லாமல், காலங்கள் மாற மாற ஆங்கில வார்த்தைகளும் அதற்கேற்றவாறு மாறி  கொண்டே இருக்கிறது. அதாவது, ஆங்கிலத்தையே இன்னும் ஸ்டைலாக மாற்றி பேசி வருகிறார்கள். ஆனால், நமக்கு ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தமே தெரிவதில்லை. அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் ஆங்கில வார்த்தைகளில் ஒன்று Tidy Meaning in Tamil. ஆகையால், இப்பதிவில் Tidy என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்ததத்தை விவரித்துள்ளோம்.

நீங்கள் Tidy என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள், Tidy Meaning in Tamil Language படித்து தெரிந்துகொள்ளலாம்.

Tidy Meaning in Tamil Word:

Tidy என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சீரான மற்றும் நேர்த்தியான என்று அர்த்தம் ஆகும். நேர்த்தியான என்றால் நமக்கு தெரியும். நேர்த்தியான என்றால் ஒழுங்குமுறை என்று பொருள் கொள்ளலாம். நாம் செய்யும் அனைத்தையும் நேர்த்தியாக/ சீராக செய்ய வேண்டும்.

Tidy Meaning in Tamil With Example:

நீங்கள் ஒரு விஷயத்தை ஒழுங்காக செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதனை Tidy என்ற வார்த்தையை பயன்படுத்தி கூறலாம்.

I Want Tidy Dress – எனக்கு நேர்த்தியான உடை வேண்டும்.

I Want Tidy Your Home – நான் உங்கள் வீட்டை ஒழுங்கமைக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற பல வாக்கியங்களில் Tidy வார்த்தையை பயன்படுத்தி கூறலாம். இடத்திற்கு தகுந்தவாறு வாக்கியங்களை அமைத்து கூறலாம்.

Tidy Meaning in Tamil Synonyms:

  • Neat
  • Orderly
  • Organised
  • Clear up

Tidy Meaning in Tamil Antonyms:

  • Untidy
  • Disorder
  • Deorganised

Clean and Tidy Meaning in Tamil:

Clean and Tidy என்றால் தமிழில் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் என்று அர்த்தம். 

Tidy Up Meaning in Tamil:

Tidy Up என்றால் ஒழுங்குபடுத்து, நேர்த்தி செய் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். 

Related Post 👇
Era என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!
Ramadan Kareem Meaning in Tamil
Priest என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now