வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Tit For Tat என்பதன் தமிழ் அர்த்தம்..!

Updated On: March 4, 2024 7:15 PM
Follow Us:
Tit For Tat Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Tit For Tat Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Tit For Tat Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஆங்கிலத்தில் நமக்கு தெரியாத சில வார்த்தைகள் அல்லது வாக்கியங்களின் அர்த்தம் நமக்கு தெரியாது. அந்த வகையில், நீங்கள் Tit For Tat என்பதற்கான தமிழ் அர்த்தம் என்ன..? என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, இப்பதிவில் Tit For Tat Meaning in Tamil விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Tit For Tat என்பதை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம் அல்லது பார்த்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Tit For Tat என்பது பழமொழி வாக்கியம் ஆகும். இந்த பழமொழியை நாம் சிறு வயதில் புத்தகத்தில் படித்து இருப்போம். ஓகே வாருங்கள் Tit For Tat தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Tit For Tat என்பதன் தமிழ் அர்த்தம்:

Tit for tat என்பது ஒரு ஆங்கிலச் சொல்லாகும். Tit For Tat என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில், “பழிக்கு பழிக்கு” அல்லது “பதிலுக்கு பதில்” என்பது அர்த்தமாகும்.

Tit For Tat என்ற வார்த்தை ஆனது, 1558 இல் முதன் முதலில் tip for tap என்பதிலிருந்து வந்தது. Tit For Tat என்பதை நீங்கள் தமிழில் “சமமான பதிலடி”என்று கூறலாம்.

எடுத்துக்காட்டு:

ஒருவர் தமக்கு செய்ததை திருப்பி செய்தல் Tit For Tat ஆகும். உங்களுக்கு ஒருவர் ஒரு தீங்கு  செய்தால், நீங்களும் திருப்பி அவருக்கு அதே தீங்கு செய்தால் அதனை Tit For Tat என்று கூறலாம். தீங்கு, மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளில் உங்களுக்கு எதிராக உள்ளவர்கள்  உங்களுக்கு செய்வதை நீங்களும் விடாமல் திருப்பி செய்தல் ஆகும்.

Tit For Tat Synonyms:

  • Tit For Tat 
  • Reprisal
  • Counter-Attack
  • Revenge
தொடர்புடைய பதிவுகள் 
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..!
திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now