TMC என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

TMC Meaning in Tamil

பொதுவாக நாம் தினமும் எண்ணற்ற வார்த்தைகளை பேசுகிறோம். அதில் சில வார்த்தைகளை விரிவாகவும் மற்ற சில வார்த்தைகளை காலத்திற்கு ஏற்றவாறு சுருக்கமாகவும் பேசுகின்றோம். இவ்வாறு நாம் பேசினாலும் கூட சுருக்கமாக பேசும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால் ஒரு நாளைக்கு நாம் பேசும் வார்த்தைகளில் 10-க்கும் மேற்பட்ட அர்த்தம் தெரியாத சின்ன சின்ன வார்த்தைகள் உள்ளது. ஆகவே இன்று அந்த வார்த்தைகளில் ஒன்றாக TMC என்பதன் அர்த்தம் என்ன என்பதை பற்றிய முழு விரிவாக்கத்தை தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

TMC Full Form:

TMC என்பது விரிவாக்கம் Thousand Million Cubic Feet என்பது ஆகும்.

TMC என்றால் என்ன..?

TMC-ஐ நாம் தண்ணீரின் அளவினை குறிக்கும் வகையில் தான் நாம் இதுநாள் வரையிலும் பேசுகின்றோம். ஆனால் இதற்கான உண்மையான அர்த்தம் என்பதே வேறு.

அதாவது TMC என்பது 100 கோடி கன அடி நீர் தேக்கம் ஆகும். இதில் 1 TMC-ஐ நிரப்புவதற்கு 28.3 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி என்றால் 100 கோடி கன அடி நீர் தேக்கத்தில் 2830 கோடி லிட்டர் அளவிற்கு தண்ணீரை நிரப்பலாம்.

ஆகவே அதிக அளவு நீர் நிலையினை குறிப்பிடுவதற்கு TMC என்ற வார்த்தையினை உபயோகப்டுத்துவார்கள். ஏனென்றால் அதனை மீட்டரில் கூறும் போது அதற்கான மதிப்பு என்பது அதிகமாக இருக்கும். அதுவே குறைந்த அளவு தண்ணீர் என்றால் அதனை மீட்டரில் கூறுவார்கள்.

இதுவே TMC என்பதற்கான அர்த்தம் ஆகும். மேலும் இந்த TMC என்ற வார்த்தையினை தான் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் தண்ணீரின் அளவினை குறிப்பதாக உபயோகப்படுத்துகிறார்கள்.

Fibroid என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா 

Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா 

காக்கிசட்டை படத்தில் யோகிபாபு சொல்லும் சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தைக்கு என்ன அர்ததம் தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement