TMJ Headache என்றால் என்ன.?
டிஎம்ஜே என்பது மண்டை ஓட்டினை தாடையுடன் இணைப்பதாகும். இதனால்தான் நாம் பேசுகிறோம், வாயை திரிகிறோம், உணவை மென்று சாப்பிடுகிறோம். அதில் டிஎம்ஜே தலைவலி என்பது, தாடை மூட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் பிரச்சனையால் ஏற்படும் தலைவலி ஏற்படுவதை குறிக்கிறது. இதை டெம்போரோமாண்டிபுலர் கூட்டு செயலிழப்பு (Temporomandibular Joint Dysfunction – TMJD) என்றும் கூறுவர். இந்த தலைவலி வழக்கமான தலைவலி போல் இல்லாமல், தாடை வலி, வாய் திறப்பதில் சிரமம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படும்.
TMJ Headache Meaning in Tamil:
டிஎம்ஜே தலைவலி என்பது, தாடை மூட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் பிரச்சனையால் தலைவலி ஏற்படுகிறது. அதாவது மண்டை ஓடு ஆனது தாடையை இணைக்கிறது. அதுமட்டுமில்லாமல் தாடையின் செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கிறது. அதனால் தாடையில் ஏற்படும் பிரச்சனையினால் தலைவலி ஏற்படுகிறது. இந்த தலைவலி ஆனது ஒற்றை தலைவலி, டென்ஸனால் ஏற்படுவது போல இருக்க கூடும்.
TMJ Headache Symptoms:
- தாடை வலி அல்லது முகத்தில் வலி ஏற்படும்.
- தாடையில் கிளிக் என்ற சத்தம் ஏற்படுதல்
- உங்களுடைய தாடையில் உள்ள பற்கள் ஆனது கடிப்பதில் மாற்றம்
TMJ Headache காரணம்:
- வெறும் பற்களை அரைத்து கொண்டே இருப்பது
- அதிகமாக தாடைக்கு அசைவு கொடுப்பது
TMJ தலைவலி சிகிச்சை:
- கடினமான உணவுகளை சாப்பிடாமல் இருத்தல்
- அதிகமாக தாடைக்கு அசைவு கொடுக்காமல் இருப்பது
- கொட்டாவியை வாயை அதிகமாக திறக்காமல் இருக்க வேண்டும்
இந்த மாதிரியான வாழ்க்கை மாற்றங்களை செய்தாலே போதுமானது.
இல்லையென்றால் பிசியோதெரபி, வலி நிவாரணி மருந்துகள், போன்றவை மருத்துவரை அணுகும் போது அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |