TNDIPR Full Form | TNDIPR in Tamil
தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக பலவிதமான திட்டங்களையும், அமைப்புகளையும் கொண்டுவந்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களும் மக்களுக்கு போய் சேர்கின்றதா என்று கேட்டால் அது தான் இல்லை. இந்த மாதிரியான திட்டங்கள் மக்கள் மனதில் நிற்க அவர்கள் குறுகிய வடிவம் அமைக்கிறார்கள், இதை மக்கள் மனதில் எளிதாக வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதன் விரிவாக்கத்தை நினைப்பு வைத்திருப்பதென்பது சற்றே கடினமாகும்.
அதுபோல இன்றைய பதிவில் நாம் சொல்ல இருப்பது TNDIPR full form மற்றும் TNDIPR tamil meaning பற்றி தான். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
TNDIPR Full Form
TNDIPR என்பதன் விரிவாக்கம் Tamilnadu Department of Information and Public Relations (DIPR), இதனை தமிழில் தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (டிஐபிஆர்) என்று சொல்வார்கள்.
TNSTC என்பதன் விரிவாக்கம் தெரியுமா.?
TNDIPR Tamil Meaning
TNDIPR என்பதற்கான தமிழ் அர்த்தத்தை நாம் மேலே பார்த்திருப்போம், இது எதற்காக கொண்டுவரப்பட்டதென்று இங்கே பார்த்து தெளிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களைப் பற்றியும் மக்களுக்குத் தெரிவிப்பதே தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணியாகும். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையானது, நாட்டின் சுதந்திரப் பிரகடனத்திலிருந்து மற்றும் அதற்கு முன்பிருந்தும் பொதுமக்களின் வேண்டுமென்றே அறிவிப்புகளை அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரும், அரசாங்கத்தின் ஒப்பற்ற கிளையாகச் செயல்படுகிறது.
TNDIPR என்றால் என்ன?
TNDIPR என்பதை சுருக்கமாக சொல்ல போனால் முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கை செய்திகள், அரசு ஆணைகள், பத்திரிக்கை அறிக்கைகள், நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் மாநிலத்தின் கடைசி மனிதருக்கு இந்த திட்டம் கொண்டு சேர்கின்றது.
இதன் மூலம் அனைவரும் அணைத்து திட்டங்களும் தெரியப்பட்டு வருகின்றது. இந்த Tamilnadu Department of Information and Public Relations (DIPR) மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
TNSDMA என்பதற்கான விரிவாக்கம் என்ன.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |