Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..!

Advertisement

Torrential Meaning in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. நாம் அனைவருமே torrential என்ற வார்த்தையை அதிகம் கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பெரும்பாலனவர்களுக்கு torrential என்பதற்கான அர்த்தம் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், torrential என்பதற்கான தமிழ் அர்தத்தினை எடுத்துக்காட்டுடன் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

பொதுவாக, நாம் அனைவருக்குமே நமக்கு தெரியாத அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நாம் முதலில் கற்றுக்கொள்ள நினைப்பது ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தான். அந்த வகையில் நீங்கள் torrential என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Torrential Meaning in Tamil With Example:

Torrential என்ற ஆங்கில வார்த்தை கன மழையைக் குறிக்கப் பயன்படுகிறது. Torrential என்றால் அடைமழை, தொடர்மழை, விடாமழை என்பதாகும்.

எடுத்துக்காட்டு:

  • Torrential Rain has Caused Flooding – பெரும் மழை வெள்ளத்தை ஏற்படுத்தியது.
  • It Flew Through Torrential Rain and Sleet and Snow Showers to Arrive just Before 8am –
    காலை 8 மணிக்கு முன்னதாகவே அது அடைமழை மற்றும் பனிமழை மற்றும் பனி மழையின் மூலம் பறந்தது.

Torrential Related Words:

  • Torrential Rains – கனமழை பெய்யும்
  • Torrential Waters – கடும் தண்ணீர்
  • Torrential Outpouring – கனமழை கொட்டி தீர்த்தது

Another Word of Torrential:

  • Abundant rain – ஏராளமான மழை
  • Uncontrolled rain – கட்டுப்பாடற்ற
  • Torrent – நீரோடை

Torrential Antonyms:

  • Controlled
  • Meager
Related Post 👇
களிப்பு என்பதன் தமிழ் அர்த்தம்
Nilaparappu Meaning in Tamil
நாத்தனார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement