Trauma Meaning in Tamil
நாம் அனைவரும் அன்றாடம் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டாலே நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளுக்கே பல அர்த்தங்கள் தெரியாமல் இருக்கிறது. அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் Trauma என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
Trauma Meaning in Tamil:
Trauma என்பதற்கு அதிர்ச்சி என்பது சரியான பொருளாகும்.
trauma ஒரு நோயாக கருதப்படுகிறது.
trauma என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட செயலால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை குறிக்கிறது.
ஒரு நபருக்கு உடல் ரீதியான தாக்குதல், மன துஷ்பிரயோகம், போர், இயற்கை பேரழிவுகள் அல்லது நேசிப்பவரின் மரணம் ஆகியவற்றல் ஏற்படும் பாதிப்பை trauma என அழைக்கப்படுகிறது.
trauma என்னும் சொல் மனஉளைச்சல் என்றும் கூறப்படுகிறது. அதாவது தொடர் அதிர்ச்சி காரணமாக ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் trauma என அழைக்கப்படுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |