வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Triglycerides என்றால் இதுதான் அர்த்தமா..?

Updated On: October 27, 2023 7:07 AM
Follow Us:
Triglycerides Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Triglycerides Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Triglycerides என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Triglycerides என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Triglycerides Tamil Meaning

நாம் அனைவருமே இந்த Triglycerides என்ற வார்த்தையை மருத்துவர்கள் கூறுவதை கேட்டிருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஏன் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது. உங்களுக்கும் இந்த Triglycerides என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.

இந்த Triglycerides என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் உயர் மாவுச்சத்து அல்லது கொழுப்பு அமிலங்கள் என்பது ஆகும்.

Triglycerides என்றால் என்ன..?

ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides) என்பது நமது உடலில் உள்ள மிகவும் பொதுவான கொழுப்பு ஆகும். மேலும் இது நம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு அல்லது லிப்பிட் ஆகும்.

இதனை தமிழில் பொதுவாக உயர் மாவுச்சத்து கொழுப்பு அமிலங்கள் என்று நாம் கூறப்படுகிறது. உடலில் தேவைக்கு அதிகமான கலோரிகள் இருக்கும்போது ட்ரைகிளிசரைடுகள் உருவாகின்றன.

அவை பொதுவாக கொழுப்பு உயிரணுக்களில் சேமிக்கப்படுகின்றன. மேலும் உணவுக்கு இடையில் உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது அந்த கொழுப்பு பயன்படுத்தப்படுகின்றன.

பொருத்தமான பதிவுகள் 👇
Yak என்றால் என்ன தெரியுமா
Lumbago என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா
Fibrositis என்ற வரத்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
பர்கானாஸ் என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தமா
EMIS என்றால் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now