Tulip Meaning in Tamil
நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.
இவ்வளவு ஏன் நமது தாய் மொழியான தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் என்ன என்பது கூட நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நம்மில் பலரும் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது கேட்டிருக்கும் Tulip என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த Tulip என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Tulip என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
நாம் அனைவருமே இந்த Tulip என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியும் அல்லது மற்றவர்கள் பயன்படுத்துவதையும் பார்த்தும் இருப்போம். அப்படி நாம் அடிக்கடி பயன்படுத்து இந்த Tulip என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால் நம்மில் பலருக்கும் தெரியாது.
அப்படி உங்களுக்கும் இந்த Tulip என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த Tulip என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.
இந்த Tulip என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் மலர்ச்செடி என்பது ஆகும்.
Tulip என்றால் என்ன..?
Tulip என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட துலிபா வகைத் தாவரமாகும். இதில் தோராயமாக 75 இனங்கள் உள்ளன. இது லிலியாசே என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும்.
இந்த இனத்தாவரம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவண்ட்டு, ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தனது தாயகமாகக் கொண்டது.
Related Posts👇 |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |