U/A என்பதற்கான தமிழ் அர்த்தம் என்ன | U/A Meaning in Tamil..!
பொதுவாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என இவற்றில் எதை பேசினாலும் கூட ஒரு சில வார்த்தைகளை முழுமையாக கூறாமல் சுருக்கி கூறுவோம். அது மட்டும் இல்லாமல் தற்போது அதனை சுருக்கமாக எழுதியும் பழகி வருகிறார்கள். இத்தகைய முறை ஆனது தற்போது நடைமுறையில் எல்லோருக்கும் ஏற்றதாக இருந்தாலும் கூட நாம் சுருக்கமாக பேசும் வார்த்தைக்கான அர்த்தம் என்பது முழுமையாக பலருக்கும் தெரிவது இல்லை. அந்த வகையில் நடைமுறைக்கு ஏற்றவாறு நாம் சொற்களை கற்று இருந்தாலும் கூட ஒரு சில வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்து வைத்து இருப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே இன்று U/A என்பதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
U/A என்பதற்கான தமிழ் அர்த்தம்:
UA என்பதற்கு Unrestricted with Caution என்பது முழு விரிவாக்கம் ஆகும். அந்த வகையில் UA என்பது திரைப்படத்திற்கு அளிக்கப்படும் ஒரு விதமான பதிவுபெற்ற சான்றிதழ் ஆகும். இவ்வாறு சான்றிதழ் அளிக்கப்படும் படங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
எனவே UA என்பது பெற்றோருக்கு உட்பட்டது மற்றும் கட்டுப்பாடற்றது என்பதே தமிழ் அர்த்தம் ஆகும்.
U/A சான்றிதழ் என்றால் என்ன..?
பெற்றோர்களின் வழிகாட்டுதலின் படி 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பார்க்கும் படங்களுக்கு மட்டுமே இத்தகைய சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் அளிக்கப்படும் படங்களுக்கு மிதமான பாலியல் காட்சிகள், அச்சப்படுத்தம் காட்சிகள் அல்லது ஒலியடக்கப்பட்ட தவறான மொழி, வலுவான வன்முறை போன்ற காட்சிகள் என அனைத்தும் அடங்கும்.
மேலும் இந்தியாவை பொறுத்தவரை இந்த சான்றிதழுக்கான வயது மதிப்பீடு 12 என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |