UAN Meaning in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன். தினமும் எங்கள் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நாம் இன்று UAN என்றால் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
UAN என்றால் என்ன..?
UAN என்பது EPFO ஆல் ஒதுக்கப்படும் யுனிவர்சல் கணக்கு எண்ணைக் குறிக்கிறது. இது வெவ்வேறு நிறுவனங்களால் தனிநபருக்கு ஒதுக்கப்பட்ட பல உறுப்பினர் ஐடிகளுக்கு UAN ஒரு குடையாகச் செயல்படுகிறது.
அதாவது இந்த EPFO கணக்கில் செலுத்தப்படும் தொகையின் பேலன்ஸ் என்ன என்று அறிந்துக்கொள்ள UAN எண் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதுபோல பொதுவாக UAN எண் மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
VPN என்றால் என்ன தெரியுமா |
இதை தான் UAN என்று சொல்கின்றோம். இந்த UAN என்பது முழு விரிவாக்கம் Universal Account Number என்பதாகும்.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் UAN என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு பணியாளருக்கும் வழங்கப்படும் 12 இலக்க தனிப்பட்ட எண்ணாகும். இந்த தனிப்பட்ட எண், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) உருவாக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்திய அரசின் உத்தரவுகளின் கீழ் UAN எண்ணை அங்கீகரிக்கிறது.
AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார் |
UAN என்ற எண்ணை எப்படி கண்டறிவது..?
உங்கள் முதலாளி வழங்கிய சம்பளச் சீட்டுகளைச் சரிபார்ப்பதன் மூலம் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள UAN எண்ணை கண்டறியலாம்.
அதுபோல புதிய நிறுவனங்களில் எத்தனை முறை சேர்ந்திருந்தாலும், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |