வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Urimax மாத்திரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

Updated On: January 10, 2024 11:48 AM
Follow Us:
Urimax Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Urimax Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் நாம் வாழும் இந்த உலகம் தினமும் அதிக அளவு வளர்ச்சிகளை கண்டுகொண்டே இருக்கின்றது. அதேபோல் அப்படி வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்கின்ற பல வகையான முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதனால் இந்த உலகில் தினமும் ஒரு புதிய வகையான நோய்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. அப்படி ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.

எனவே நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Urimax மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

வெர்டின் 16 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

 

Urimax Tablet Uses in Tamil:

Urimax Tablet Side Effects in Tamil

இந்த Urimax மாத்திரையானது ஒரு ஆல்பா தடுப்பான் மருந்து ஆகும். இது பாதிக்கப்பட்ட புரோஸ்டிரேட் மற்றும் சிறுநீர்ப்பையின் விரிவாக்கப்பட்ட தசைகளை தளர்த்த உதவுகிறது. மேலும் இந்த மாத்திரையானது தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைபர்பிளாசியா அறிகுறிகளை எளிதாக்க உதவுகிறது.

அதேபோல் இந்த மருந்தானது சிறுநீர் கழிப்பதில் சிரமம், தேவையற்ற நேரங்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் பலவீனமான சிறுநீர் போக்கு ஆகியவற்றை குறைக்க உதவும்.

இந்த மருந்தில் பல மி.லி அளவுகள் இருப்பதால் இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Urimax Tablet Side Effects in Tamil:

Urimax மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  1. தோல் அழற்சி
  2. தலைவலி
  3. வாந்தி
  4. தலைச்சுற்று
  5. மலச்சிக்கல்
  6. வயிற்றுப்போக்கு
  7. பலவீனம்
  8. மார்பக வீக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Ramipril மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Urimax மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த மருந்து ஏற்றது இல்லை.

அதிலும் குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Teneligliptin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now