USP Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம்.
ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் USP என்றால் என்ன அதற்க்கான சரியான விளக்கம் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
USP என்றால் என்ன..?
இந்த USP என்ற வார்த்தையை நாம் மற்றவர்கள் பயன்படுத்துவதை பார்த்து இருப்போம். ஆனால் அந்த வார்த்தைக்கான சரியான விளக்கம் மற்றும் அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்காது.
அதனால் தான் இந்த USP என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கம் ஆகியவற்றை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க. இந்த Unique Selling Proposition என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவை போன்றவற்றின் அம்சம் ஆகும்.
இது ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் இயல்பை மற்ற தயாரிப்பு அல்லது சேவையில் இருந்து வேறுபடுத்தி கவர்ச்சிகரமாக ஆக்குவதை குறிக்கின்றது.
| Related Posts👇 |
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














