V என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பிடித்தமான பதிவு தான். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் அவர்களின் பெயர்களை கொண்டு அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று அனைவருமே தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் தான் நாள்தோறும் ஒவ்வொரு எழுத்தில் உள்ளவர்களின் குணத்தை பற்றி தெரிந்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள போவது என்ன வார்த்தை என்றால் v வரிசையில் ஆரம்பமாகும் பெயர்களை கொண்டவர்களின் குணம் மற்றும் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
V Letter Name Personality in Tamil:
v எழுத்தில் முதல் வார்த்தை கொண்டவர்கள் பிறக்கும் போதே அதிர்ஷ்டம் வாய்ந்தவராக தான் பிறப்பார்கள்.
இவர்களுக்கு வாய்ப்புகளுக்கு குறைவே இருக்காது. ஒரு வாய்ப்பு வந்துவிட்டது என்றால் மறுபடியும் அவர்களுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்குமாம்.
அந்த வாய்ப்புகளை அவர்களுக்குரியது என்பதை அறியாமல் இருப்பார்களே தவிர அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்காது.
இந்த V வார்த்தையை எழுதும் போதே அது ஒரு குறியீடே தரும். அது அவர்களின் வாழ்க்கையை குறிக்கும் அதாவது அவர்கள் எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி தோல்விகளை அடைந்தாலும் அதிலும் அவர்களுக்கு ஏற்ற இடத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இவர்கள் எந்த விஷயத்தை வைத்து நகைசுவை செய்தாலும் அல்லது அவர்களை புண்படுத்தும் விதத்தில் பேசினாலும் அதனை அவர்கள் விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்வார்களே தவிர அதனை தவறாக புரிந்துகொள்ளமாட்டார்கள்.
நிர்வாக திறன் என்பது இவர்களிடம் அதிகமாக காணப்படும். இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
பொதுவாக நீங்கள் கவனித்தால் ஸ்போர்ட்ஸ் மற்றும் பெரிய பெரிய நட்சத்திரங்களாக இருக்கட்டும் அவர்களுடைய பெயர்கள் அனைத்துமே v ல் தான் ஆரம்பிக்கும்.
அதிகளவு அனைவருமே v for வெற்றி என்று தான் மற்றவர்களுக்கு உத்தரமாக சொல்வார்கள் அதேபோல் தான் இவர்கள் வாழ்க்கையும்.
v எழுத்தில் பெயரை கொண்டவர்கள் மிகவும் பொறுப்பு உள்ளவராக இருப்பார்கள் ஆனால் அவர்கள் இவர்கள் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்ள கொஞ்சம் அதிகமான நாட்கள் எழுத்துக்கொள்வார்கள். அந்த பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டால் அதில் இவர்கள் மற்றவர் சொல்லும் அளவுக்கு இருக்கமாட்டார்கள்.
இவர்கள் மீது யார் பாசம் வைக்கிறார்களோ அவர்கள் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கு கோவம் வைத்துவிட்டால் யாரு என்று கூட பார்க்கலாம் இஷ்டத்துக்கு பேசிவிடுவார்கள் எதிரில் இருப்பவர்களை கஷ்டப்படுத்தும் அளவுக்கு பேசிவிடுவார்கள்.
‘B’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத பாருங்க..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |