வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வைஷ்ணவி பெயர் அர்த்தம்

Updated On: July 18, 2025 5:18 PM
Follow Us:
Vaishnavi Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Vaishnavi Name Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒரு முக்கியமான மற்றும் ஒரு தனித்துவமான அடையாளம் என்றால் அது நமது பெயர்கள் தான். ஏனென்றால் நமது பெயர் தான் நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. அதாவது நமது பெயரை வைத்து நம்மை மற்றவர்கள் அடையாளம் காணுவார்கள். நம்மை பற்றி புகழ்ந்து கூறவேண்டும் என்றாலும் நமது பெயரை வைத்து தான் கூறுவார்கள். அதேபோல் நம்மை பற்றி இகழ்ந்து கூறவேண்டும் என்றாலும் நமது பெயரை வைத்து தான் கூறுவார்கள். அதனால் நமது பெயர் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே நமது பெயரை பற்றி நாம் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதாவது நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன இந்த பெயரால் நமது வாழ்க்கையில் ஏதாவது நன்மைகள் நடந்துள்ளதா..? இல்லையெனில் இனிமேல் நடக்குமா என்பதை எல்லாம் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். அதனால் தான் உங்களுக்கு உதவி செய்யும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இந்த பதிவில் வைஷ்ணவி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

Vaishnavi Meaning in Tamil:

Vaishnavi Meaning in Tamil

வைஷ்ணவி என்ற பெயருக்கு விஷ்ணுவை வழிபடுபவர் என்பது பொருள் ஆகும். வைஷ்ணவி பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.

இந்த வைஷ்ணவி என்ற பெயரானது பொதுவாக பெண் குழந்தைகளுக்கே சூட்டப்படும். இந்த வைஷ்ணவி என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக இவர்கள் தங்களது அனைத்து கடமைகளையும் மிகவும் பொறுப்புடன் மேற்கொள்வார்கள்.

அதேபோல் இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள். இவர்கள் தங்களின் குடும்பத்தின் மீது அதிக அளவு பாசம் வைத்திருப்பார்கள்.

அதனால் தனது குடும்பத்துடன் அதிக அளவு நேரத்தை செலவழிக்க மிகவும் விருப்பப்படுவார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்களது நண்பர்களின் தேவைகளை கேட்டு அவர்களுக்கு பக்கபலமாக நிற்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக அன்பு வைத்திருக்க கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடைய குடும்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவராக இருப்பார்கள்.

மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்கள்.  தன்னுடைய நண்பர்களுக்கு ஓரு பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல கூடியவர்களாக இருப்பார்கள். எந்த செயல் செய்தாலும் அதனை முழு நம்பிக்கையுடன் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இது தானா

Vaishnavi Name Numerology in Tamil:

Name Numerology Number
V 4
A 1
I
9
S 1
H 8
N 5
A 1
V 4
I 9
TOTAL
42

இப்போது வைஷ்ணவி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 42 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+2) = 6 என்பதாகும். ஆகவே வைஷ்ணவி பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.

வைஷ்ணவி பெயரிற்கு மதிப்பெண் 6 என்பதால் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் போன்றவை வைஷ்ணவி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்

வர்ஷினி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now