வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாமிகா பெயர் அர்த்தம்

Updated On: April 5, 2025 1:24 PM
Follow Us:
Vamika Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Vamika Name Meaning in Tamil

குழந்தை கருவில் இருக்கும் போது என்ன பெயர்கள் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள். அதில் மாடர்ன் பெயர்கள், ராசி நட்சத்திரம் படி குழந்தை பெயர்கள், முன்னோர்களின் பெயர்கள் என்று வைக்கிறார்கள். நீங்கள் எந்த மாதிரியான பெயர்களை வைத்தாலும் அதற்கு அர்த்தம் என்பது இருக்கும்.

பெயர்கள் வைப்பதற்கு முன் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து வைப்பதில்லை. குழந்தை பிறந்த பிறகு அதற்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு பெற்றோர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம்  என்ன என்பதை கேட்கிறது. அவர்களும் உடனே கூகுளில் தான் பெயருக்கான அர்த்தத்தை தேடுகிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் வாமிகா என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

வாமிகா பெயர் அர்த்தம்:

வாமிகா பெயர் அர்த்தம்

வாமிகா என்ற பெயருக்கு துர்கா தேவி என்பது அர்த்தமாக இருக்கிறது. இந்த பெயரானது பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறது.

இந்த பெயர் உடையவர்களிடம் இயல்பாகவே ஆளுமை திறன் காணப்படும். எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாளுவார்கள். இதனால் பணியிடம் மற்றும் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவார்கள். மற்றவர்கள் மீது அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொள்ள கூடியவராக இருப்பார்கள்.

இவர்கள் தன்னுடைய செயல் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். நிறைய நண்பர்களை கொண்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களின் கூட இருப்பவர்கள் யாராவது கவலையாக இருந்தாலோ அல்லது வாழ்க்கையில் முடங்கி இருந்தாலோ அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

இந்த பெயர் உடையவர்களுக்கு அதிர்ஷ்ட்டமான நிறமாக ஊதா மற்றும் ரோஸ் போன்ற நிறங்கள் இருக்கிறது. இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். தங்களின் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 3 இன் படி, Vamika என்பது வெளிப்படை, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் போன்றவற்றை குறிக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

V- உங்களின் உணர்வுகள் சிறந்ததாக இருக்கும்.

A- சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம் மற்றும் சுதந்திரமான சிந்தனை போன்றவற்றை குறிக்கிறது.

M- கடுமையான உழைப்பாளியாக இருப்பீர்கள்.

I- நீனால் இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

K- எந்த சூழ்நிலையையும் உங்களின் ஞானத்தால் கையாளுவீர்கள்.

A- சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம் மற்றும் சுதந்திரமான சிந்தனை போன்றவற்றை குறிக்கிறது.

தொடர்புடைய பதிவுகள் 
ரிஷிகா பெயர் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்..!
விசாகன் பெயர் அர்த்தம்
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now