Varnika Name Meaning in Tamil
பொதுவாக மற்றவர்களுக்கு நம் கருத்துக்களை தெரிவிப்பதற்கு ஒரு மொழி கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் உள்ளன. அதில் தாய்மொழியான தமிழ் மொழியை தான் பேசுகின்றோம் என நினைத்து பேசுகிறோம். ஆனால் நாம் பேசும் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. நாம் எல்லா வார்த்தைகளுக்கு உள்ள அர்த்தங்களை தெரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை நமது பெயருக்கான அர்த்தத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் வர்ணிகா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
வர்ணிகா பெயர் அர்த்தம்:
வர்ணிகா என்ற பெயருக்கு தங்கத்தின் தூய்மை, நிறம், நிலா போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்களுக்கு புரியாத விஷயத்தையும் புரியும் படி சொல்லுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
கஸ்டமான சூழ்நிலையையும் அவர்களின் புத்தி கூர்மையுடனும், பொறுமையாகவும் செய்து முடித்து விடுவார்கள்.
எந்த செயலையும் எடுத்த உடனே செய்ய மாட்டர்கள். அதனை ஆராய்ந்து இதனை செய்தால் நல்லதா கெட்டதா மற்றும் அந்த செயலை பற்று முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு தான் அதை செய்ய ஆரம்பிப்பார்கள்.
அது போல இவர்களிடம் யாரும் சண்டை இட்டால் அந்த சண்டையினை சுமுகமாக முடிக்க தான் பார்ப்பார்கள். அதை விவாதிக்க விரும்ப மாட்டார்கள்.
இவர்கள் எந்த விஷயத்தையும் பொறுமையாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 4-ன் படி அமைதியான குணம் உடையவர்களாக இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். எந்த செயலை செய்தாலும் அதனை பொறுமையாக செய்து அதனை வெற்றியுடன் செய்து முடிப்பார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |