வர்ஷிகா பெயர் அர்த்தம்

Advertisement

வர்ஷிகா அர்த்தம்

பொதுவாக நாம் அனைவரும் பேசும் வார்த்தைக்கான உண்மையான தமிழ் அர்த்தங்கள் நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. பேசும் வார்த்தை என்னவோ ஒன்றாக இருக்கும். ஆனால் அதற்கான பொருள் அல்லது அர்த்தம் என்பது பல விதங்களில் இருக்கும். இத்தகைய முறை ஆனது நமக்கு வைக்கும் பெயர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்வில் வைக்கும் பெயர் தான் நாம் வாழும் கடைசி காலம் வரை தொடரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள பெயர்களை வைப்பதற்கு முன்பாக ஒரே ஒரு முறை அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று நாம் யோசிப்பது இல்லை. அதனால் இன்றைய பதிவில் பெயர்களில் ஒன்றான வ எழுத்தில் வர்ஷிகா பெயருக்கான அர்த்தம் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

வர்ஷிகா பெயர் அர்த்தம்:

வர்ஷிகா பெயர் அர்த்தம்

வர்ஷிகா என்ற பெயருக்கு இறைவியின் பெயர் அல்லது மழை என்று பொருள்.

இந்த பெயர் உடையவர்கள் அவர்களின் உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்தமாட்டார்கள். இதனால் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள்.

மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள். நண்பர்களுக்கு உண்மையாவும் நம்பிக்கையாகவும் இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 8-ன் படி நடைமுறை,  அன்பு, அதிகாரம், பொருள்முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் போன்றவற்றை குறிக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

வர்ஷிகா பெயர் அர்த்தம்

V- எந்த செயலையும் உணர்வு பூர்வமாக செய்யத கூடியவர்களாக இருப்பார்கள்.

A- தலைவர், இலட்சியம் போன்றவற்றை குறிக்கிறது.

R- ஆற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

S- நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க விரும்புவீர்கள்.

H- தொலை நோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.

I-இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

K- புத்தி கூர்மையுடன் காணப்படுவீர்கள்.

A- தலைவர், இலட்சியம் போன்றவற்றை குறிக்கிறது.

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா

திவ்யா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement