Vex Meaning in Tamil
நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு கருவியாக இருப்பது மொழி தான். இந்த மொழிகளில் பல வகைகள் உள்ளது. அனைத்து மொழிகளை பற்றி தெரியுமா என்றால் தெரியாது என்பதே உண்மை. நாம் எல்லா மொழிகளையும் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை. நாம் தாய் மொழியான தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அனைவருமே தமிழ் மொழியில் தான் பேசுகின்றோம் ஆனால் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரிவதில்லை. நம் வீட்டில் முன்னோர்கள் இருந்தால் நாம் செய்கின்ற செயலுக்கு ஒரு பழமொழியை உதாரணமாக கூறி நம்மை திட்டுவார்கள். ஆனால் நாம் அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் உனக்கு வேறு வேலையில்லை என்று கூறி கொண்டு சிறிது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்திடுவோம். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Vex என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Vex Meaning in Tamil:
Vex என்பதற்கு கோபம், வருத்தம், எரிச்சல் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ யாரோ ஒருவர் உங்களை கடுமையாக திட்டி விட்டார்கள் என்று வைத்து கொள்வோம். அவர் தீட்டு போது உங்களால் பதில் பேச முடியாமல் அந்த சூழ்நிலையில் உங்களால் எதுமே செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது நீங்கள் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள். எனவே நீங்கள் அந்த மனிதரால் உங்களுக்கு மன அழுத்தம், கவலை, வெறுப்பு, கோபம் போன்றவை ஏற்படும். இதனை தான் vex என்று கூறுகிறோம்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |