Video Jockey Meaning in Tamil | VJ Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் Video Jockey என்பதற்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக இவ்வுலகில் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால், ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்வது தான்.
அதாவது, நம் அனைவருக்குமே அணைத்து ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களும் தெரிந்திருப்பதில்லை. எனவே நமக்கு தெரியாத விஷயங்களை நாம் பிறரிடம் கேட்டு தெரிந்துகொள்வோம் அல்லது இன்டர்நெட்டில் பார்த்து தெரிந்து கொள்வோம். ஆகவே, நீங்கள் Video Jockey என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்ள இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Video Jockey Definition in Tamil:
“வீடியோ ஜாக்கி” என்பது வானொலியில் பயன்படுத்தப்படும் ” டிஸ்க் ஜாக்கி ” “டிஜே” என்ற வார்த்தைகளிலிருந்து வந்தது ஆகும். இந்த வார்த்தையை 1980 ஆம் ஆண்டு MTV அறிமுகம் செய்துள்ளது.
Video Jockey Meaning in Tamil:
Video Jockey என்பதற்கு வீடியோ தொகுப்பாளராக என்பது தமிழ் அர்த்தம் ஆகும்.
அதாவது, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அல்லது நேரலை இடத்திலோ இசை வீடியோக்களை இயக்கும், அறிவிக்கும் மற்றும் கருத்து தெரிவிக்கும் நபரே Video Jockey ஆகும்.
Video Jockey என்பதன் சுருக்கம் தான் VJ. இந்த VJ என்ற வார்த்தையை நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.
VJ என்பது VH1 மற்றும் MTV போன்ற வணிக இசை தொலைக்காட்சி நிலையங்களில் வீடியோக்களை அறிமுகப்படுத்தும் ஒரு அறிவிப்பாளர் ஆகும்.
Related Posts |
illuminati என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு |
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா |
Simp என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |