விக்னேஷ் பெயர் அர்த்தம்
ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவரிடம் கேட்பார்கள். அவர்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த விஷயம் கூட தெரியவில்லையா என்று கிண்டலும், கேலியும் செய்வார்கள். இன்னும் சில நபர்கள் மற்றவர்களின் பெயர்களை வைத்து கிண்டல் செய்வார்கள். கிண்டல் செய்த நபர் அவர்களின் பெற்றோர்களிடம் சென்று சண்டை இடுவார்கள். என்ன பெயர் வைத்திருக்கிறாய், எல்லாரும் என்னை கிண்டல் செய்கிறார்கள். அதற்கு பெற்றோர்கள் பெயருக்கான அர்த்தத்தை சொல்வார்கள். அதன் பிறகு தான் சமாதானம் ஆகுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் விக்னேஷ் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Vignesh Meaning in Tamil:
விக்னேஷ் என்ற பெயருக்கு இறைவன், கணேஷ், தடைகளை நீக்குபவர் என்று அர்த்தம்.
விக்னேஷ் என்ற பெயர் உடையவர்கள் ஆளுமை திறன் உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடன் பாசமாக நடந்து கொள்வார்கள். கலை மீது ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். இவர்கள் பேசும் பேச்சில் மற்றவர்களை ஈர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் ரொம்ப கஷ்ட நிலையில் இருந்தால் அவர்களை முன்னேற வைக்க வேண்டும் என்று குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
எண் கணித மதிப்பு 3-ன் படி வெளிப்படை, சமூக திறன், அன்பு, படைப்பு, கற்பனை, கலை, தொழில் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள்.
ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
ஒவ்வொரு பெயருக்கான அர்த்தம்:
V– சாதாரண விஷயத்துக்கு உணர்ச்சிவசப்பட கூடிய நபராக இருப்பீர்கள்.
I- புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள்.
G– பாடல் அல்லது ஓவியம் ஈடுபாடு அதிகமாக இருக்கும். ஆளுமை திறன் காணப்படும்.
N– கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
E– செல்ல பிராணிகளை விரும்ப கூடியவராக இருப்பீர்கள்.
S-கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
H– எந்த செயலையும் திறமையோடும், புத்திசாலித்தனத்தோடும் கையாளுவீர்கள்.
பிரதிக்ஷா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |