விஹான் என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா.?

Advertisement

விஹான் பெயர் அர்த்தம்

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பெயர் வைக்கும் நிகழ்வை பெரும் நிகழ்ச்சியாக கொண்டாடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பெயர்களை செலக்ட் செய்வார்கள். அதில் முக்கியமாக ராசி நட்சித்திரம் படி வைப்பார்கள் முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், மாடர்ன் பெயர்களாக வைப்பார்கள். இப்படி உங்களுக்கு பிடித்த மாதிரியான பெயர்களை வைத்து விடுவீர்கள். குழந்தை பள்ளிக்கு சென்றதும் மற்ற குழந்தைகள் பெயர்களை பார்த்து கிண்டலும், கேலியும் செய்வார்கள். அப்படி கிண்டல் செய்யும் போது குழந்தையிடம் உன்னுடைய பெயருக்கான அர்த்தத்தை சொன்னால் கிண்டல் செயயும் போது என்னுடைய பெயருக்கான அர்த்தம் இது தான் என்று தைரியமாக சொல்வார்கள். அதனால் இந்த பதிவில் விஹான் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

விஹான் பெயர் அர்த்தம்:

விஹான் பெயர் அர்த்தம்

விஹான் என்ற பெயருக்கு காலை விடியல் என்பது அர்த்தமாக இருக்கின்றது.

பொதுவாக இந்த பெயர் உடையவர்கள் மிகவும் உயர்ந்த லட்சியத்தை கொண்டிருப்பார்கள். சுயநலம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் சுயநலமாக இருப்பதால் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களின் வேலையில் மற்றவர்கள் வந்து ஈடுபடுவது பிடிக்காது. அது போல் மற்றவர்களின் வேலையில் இவரும் தலையிட மாட்டார்கள்.

எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணிதமுறைப்படி:

எண் கணித மதிப்பு 1– ன் படி இவர்களிடம் இயற்கையாகவே ஆளுமை திறன் காணப்படும். எந்த செயலையும் ஆர்வம் இருந்தால் மட்டும் தான் செய்வார்கள். மேலும் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், சிரித்த முகத்துடன் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

ஒவ்வொரு எழுத்திருக்கும் உள்ள அர்த்தம்:

விஹான் பெயர் அர்த்தம்

V– நீங்கள் உணர்ச்சிவசப்பட கூடிய நபராக இருப்பீர்கள்.

I– எந்த செயலையும் கூர்மையான புத்தி கூர்மையுடன் செய்துமுடிப்பார்கள்.

H– இயற்கையாகவே ஆளுமை திறன் காணப்படும்.

A– கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.

A- கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.

N– உங்களுடைய அழகாக இருக்கும். கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.

Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Steno என்றால் என்ன தெரியுமா
Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement