விஹானா பெயர் அர்த்தம் | Vihana Name Meaning in Tamil..!
பொதுவாக பெயர்களை குழந்தைகளுக்கு பிறந்த உடனே பெயர்களை வைக்க மாட்டார்கள். அந்த வகையில் பார்த்தால் குழந்தைகளுக்கு பெயர் வைக்க எப்படியும் 1 மாதமாவது எடுத்துகொள்வாரகள். ஏனென்றால் இந்த 1 மாத கால அளவில் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பார்கள். அதிலும் சிலர் குழந்தை பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தை பார்த்தும் பெயர் வைப்பார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு பெயர் என்பது முக்கியமானதாக இருந்தாலும் கூட அதனை அர்த்தம் தெரிந்து வைப்பது தான் அவசியம். ஆகையால் என்ன பெயர் வைக்கின்றோம் என்பதை விட அதற்கான என்ன அர்த்தம் என்பதை தெரிந்துக்கொண்டு வைப்பது முக்கியம். அதனால் இன்று பெயர்களில் ஒன்றான விஹானா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
விஹானா பெயர் அர்த்தம் என்ன:
விஹானா என்ற பெயருக்கு சூரியனின் கதிர் மற்றும் அதிகாலை என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இந்த பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயராக இருக்கிறது.
விஹானாவின் குணங்கள்:
- இத்தகைய பெயரினை உடையவர்கள் எப்போதும் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- மேலும் இவர்கள் ஒருவருக்கு அறிவுரை கூறுவதையோ அல்லது தலைமை பொறுப்பு ஏற்று நடப்பதையோ பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள்.
- அதேபோல் இவர்களின் அதிக சிந்திக்கும் திறன் மற்றும் புத்திசாலி தனத்தினை உடையவர்களாக இருப்பதனால் செய்யும் செயலில் வெற்றியினை பெறுவார்கள்.
- மேலும் ஒரு தைரியமிக்க்க படைப்பாற்றல் கொண்ட ஒருவராகவும் செயல்படுவார்கள்.
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
Vihana Name Meaning and Numerology:
எழுத்து | எழுத்துக்கான எண் |
V | 4 |
I | 9 |
H | 8 |
A | 1 |
N | 5 |
A | 1 |
Total | 28 |
எனவே நியூமராலஜி முறைப்படி விஹானா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 28 கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்பது (2+8)= 10 ஆகும்.
ஆகவே விஹானா என்ற பெயருக்கு அதிர்ஷ்டமான எண் 1 ஆகும். இத்தகைய பெயரினை உடையவர்கள் எண் கணித முறைப்படி இயற்கையான தலைவர், சுதந்திரமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், சுதந்திரமான, சுறுசுறுப்பான, தன்னம்பிக்கை, செயல் சார்ந்த,முயற்சி, உற்சாகம் என இவை அனைத்தும் குறிக்கிறது.
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |