விருத்தி என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

விருத்தி என்பதற்கான அர்த்தம்

பொதுவாக நமது கருத்துக்களை மற்றவருக்கு கூறுவதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் உள்ளது. எல்லாம் மொழிகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் நம் தாய்மொழியினை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நாம் தமிழ் மொழியினை பேசுகிறோம் என்றால் இதற்கு அடுத்தப்படியாக அதில் நமக்கு தெரியாத மற்றும் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பார்த்தால் சாதாரணமாக நாம் பேசும் வார்த்தைக்கு கூட பல அர்த்தங்கள் உள்ளது. நமக்கு அதை பற்றியெல்லாம் தெரிந்திருக்காது.  ஆனால் அத்தகைய அர்த்தத்தினை எல்லாம் நாம் தெரிந்துக்கொள்வது இல்லை. ஆகையால் இன்றைய பதிவில் விருத்தி என்பதற்கான அர்த்தத்தை  தெரிந்து கொள்வோம் வாங்க..

Viruthi Name Meaning in Tamil:

விருத்தி என்பதற்கு வளர்ச்சி, லாபம், செல்வம் லாபம் போன்றவற்றை குறிக்கிறது.

அதாவது நீங்கள் தொழில் செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அந்த தொழிலானது இருக்கின்ற நிலையை விட வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதை தூய தமிழில் விருத்தி என்று கூறுவார்கள். அதாவது ஒரு தொழிலின் வளர்ச்சி, லாபம் போன்றவற்றை குறிப்பதற்கு விருத்தி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

அது போல பெண்கள் கர்ப்பமாக இருந்தாலும் அதை நாம் முன்னோர்கள் என் மருமகள் கர்ப்பம் அடைத்திருக்கிறாள் என்று சொல்ல மாட்டார்கள். குடல் விருத்தி ஆகிருக்கு என்று கூறுவார்கள். விருத்தி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

தாவரங்கள் தங்களின் இனத்தை பெருக்கி உள்ளது என்றால் இதனையும் விருத்தி என்ற வார்த்தையில் கூறுவார்கள்.

Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன

சலனம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement