VRS என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

VRS Meaning in Tamil

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமான இருக்கும். சில நபர்கள் அவர்களுக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களிடம் கேட்பார்கள். அந்த கேழ்விற்கான பதிலை அவர்கள் சொல்லி விட்டால் பிரச்சனையில்லை. ஒரு வேலை அவர்கள் பதில் கூற விட்டால் இதற்கு கூட பதில் தெரியவில்லையா என்று கிண்டலும் கேலியும், செய்வார்கள். ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிந்திருக்காது. ஒருவருக்கு தெரிந்த மற்றவர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் உங்களுக்கு VRS என்பதற்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

VRS meaning in tamil:

VRS என்பதன் விரிவாக்கம் Voluntary Retirement Scheme என்பது அர்த்தம்.

VRS என்பது தன்னார்வ ஓய்வூதியம் திட்டம் என்று அழைப்பார்.

அதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர் அவராகவே வந்து தனது சேவை காலத்தை முடித்து கொள்வது தன்னார்வ ஓய்வூதியம் திட்டம் என்று அழைப்பார்கள். இந்த திட்டமானது பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இதனை கோல்டன் ஹேண்ட்ஷேக் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்து ஓய்வூதியம் காலத்திற்கு முன்பே தனது ஓய்வூதியம் காலத்தை முடித்து கொள்பவருக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகிறது.

VRS வாங்கும் நபர் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 40 வயதிற்கு மேலாக இருக்க வேண்டும்.

ஓய்வுபெறும் ஊழியர் அதே நிர்வாகத்தைச் சேர்ந்த வேறொரு நிறுவனத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திலோ மீண்டும் பணியமர்த்தப்பட மாட்டார்.

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
Lcu அர்த்தம் என்ன தெரியுமா
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement