வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Vulnerable சொல்லுக்கான தமிழ் அர்த்தம் தெரியுமா..?

Updated On: January 2, 2025 3:57 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Vulnerable Meaning In Tamil | Vulnerable தமிழ் அர்த்தம்

இன்றைய பதிவில் Vulnerable சொல்லுக்கான தமிழ் அர்த்தம் பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தும் மக்களுக்கு அதன் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வதில்லை. அனைவரும் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். Vulnerable சொல்லுக்கான அர்த்தம் தெரியாதவர்கள் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Vulnerable என்ற சொல்லை நாம் பயன்படுத்தி இருக்கலாம், பயன்படுத்துபவர்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்கலாம். நீங்கள் உங்கள் நண்பர் அல்லது சக பணியாளர்களிடம் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு இதற்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் ஆர்த்தியும் சேர்த்து சொல்லி கொடுங்கள். Vulnerable சொல்லுக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Prompt Meaning In Tamil | Prompt தமிழ் அர்த்தம்

Vulnerable என்றால் என்ன?

Vulnerable என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில், உடல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ, அல்லது மனரீதியாகவோ எளிதில் காயப்படுத்தப்படலாம், பாதிக்கப்படலாம் என்று பொருள்.

Vulnerability என்ற சொல்லுக்கு தமிழில், காயப்படுத்தும், நோய்த் தொற்றக் கூடிய, வலிமையற்ற நிலை, மென்மை நிலை, குறை என்று பொருள்.

Vulnerable என்ற சொல்லுக்கு பாதிக்கப்படக்கூடிய என்று அர்த்தம்.

Vulnerable பெயர்ச்சொற்கள்:

  • பாதிக்கப்படக்கூடிய
  • பாதிக்கப்படும் மக்கள்
  • பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்
  • பாதிக்கப்பட்ட நோயாளிகள்
  • பாதிக்கப்படும் நாடுகள்
  • மோசமான நிலைமை

எடுத்துக்காட்டு:

  • துருப்புக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தன.
  • விவாகரத்துக்குப் பிறகு அவர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்.
  • முதியவர்கள் குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
  • பொருளாதாரக் கொள்கையில் தான் அரசாங்கம் மிகவும் பாதிக்கப்படக்கூடியது.
  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
  • நீடித்த பொருளாதார மந்தநிலையில் நிதித்துறை பாதிக்கப்படலாம்.

Miscellaneous தமிழ் அர்த்தம்..!

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now