W.E.F Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நம் Pothunalam.Com பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக நம்மில் பலருக்கும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதாவது இப்போ நாம் ஏதோ புத்தகத்திலோ அல்லது டீவியிலோ ஏதோ ஒரு வார்த்தையை பார்த்திருப்போம். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. ஆனால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் தான நம் பதிவில் தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று W.E.F என்பதற்கு அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
W.E.F என்பதற்கு அர்த்தம் என்ன..?
W.E.F என்பதன் விரிவாக்கம் World Economic Forum என்பதாகும். அதாவது தமிழில் உலக பொருளாதார மன்றம் என்று சொல்லப்படுகிறது.
இது ஜனவரி 1971 இல் நிறுவப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு என்றும் சொல்லப்படுகிறது.
இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. நிலையான உரையாடல்கள் மற்றும் கூட்டாண்மை மூலம் உலகின் மாநிலங்களை மேம்படுத்தும் முயற்சியுடன் உருவாக்கப்பட்டது.
Alter ego என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா |
இந்த அமைப்பு முன்பு ஐரோப்பிய மேலாண்மை மன்றம் என்று அழைக்கப்பட்டது. இந்த W.E.F என்பது கிளாஸ் ஸ்வாப் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு 1987 ஆம் ஆண்டில் அதன் பெயரை உலகப் பொருளாதார மன்றம் என்று மாற்றியது.
அதாவது இது ஐரோப்பிய மேலாண்மை மன்றம் என்று அறியப்பட்டு 1987 இல் உலகப் பொருளாதார மன்றமாக மாற்றப்பட்டது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |