Wala என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Wala Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.

அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழில் வார்த்தைக்கான சரியான  அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Wala என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த Wala என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Wala என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

பொதுவாக நாம் அனைவருமே இந்த Wala என்ற வார்த்தையை மற்றவர்கள் கூறுவதை அல்லது பயன்படுத்துவதை கேட்டும் பார்த்தும் இருப்போம். ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்காது.

அதனால் அதனை அறிந்து கொள்ள விரும்புவோம். அப்படி உங்களுக்கும் இந்த Wala என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்றால், அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு காணலாம் வாங்க.

Wala என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் விற்பனையாளர் அல்லது பணியாளர் என்பது ஆகும்.

Wala என்றால் என்ன..?

இந்த Wala என்ற சொல்லானது ஏதாவது ஒரு தொழில் அல்லது வியாபாரத்தை செய்பவர்களை குறிக்கும் ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும்.

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement