Wanna Come Meaning in Tamil
நம்மிடம் பொதுவாக யாரவது ஒருவர் வந்து ஏதோ ஒரு கேள்வினை கேட்டால் அதற்கு சரியான விடை தெரியும் என்றால் அதை கூறிவிடுவோம். அதுவே அத்தகைய கேள்விக்கான பதில் தெரியவில்லை என்றால் எனக்கு தெரியவில்லை என்று சொல்லிவிடுவோம். அதன் பிறகு அதற்கான சரியான விடை என்ன தான் என்று கேட்கும் போது பார்த்தால் அத்தகைய விடை நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றாக தான் இருக்கும். இத்தகைய அடிப்படை நிகழ்வு நம்மில் பலருக்கு நிகழ்ந்து இருக்கும். இவ்வாறு இருக்கையில் அன்றாட வாழ்க்கையில் நாம் பேசக்கூடிய எண்ணற்ற வார்த்தைகளுக்கு முழு அர்த்தங்கள் மற்றும் விளக்கங்கள் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆகையால் இன்று வான்னா கம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
Wanna Come Meaning:
பொதுவாக நாம் அனைவரும் ஒரு வெளியில் எங்கயாவது செல்ல வேண்டும் என்று விரும்பினால் தனியாக போவதை விரும்புவது இல்லை. அதற்கு பதிலாக 10 நபர்களுடன் கூட்டமாக செல்ல வேண்டும் என்று தான் நினைக்கின்றோம்.
இவ்வாறு நாம் எங்கயாவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் நண்பர்களிடம் நீ வருகிறாயா என்று கேட்போம். இதுவே Wanna Come என்பதற்கான அர்த்தமாகும்.
அதாவது நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி, வெளியில் செல்லுதல் என இது போன்ற நிகழ்வுகளின் போது ஒருவரிடம் நீங்களும் எங்களுடன் வருகிறீர்களா என்பதை Wanna Come என்று வித்தியாசமாக ஆங்கிலத்தில் கூறலாம். எனவே Wanna Come என்ற வார்த்தைக்கு இதுவே தமிழ் அர்த்தமாகும்.
| தொடர்புடைய பதிவுகள் 👇👇 |
| Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா |
| 381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன |
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














