wisely என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Advertisement

wisely Meaning in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான ஆசைகள் இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நன்கு படிக்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்பொழுது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்குமான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை நமது தாய்மொழியான தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் ஆங்கில மொழியை எளிதாக கற்று கொள்ள முடியும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று wisely என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..     

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

wisely என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

“wisely ” என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தம் புத்திசாலித்தனமாக என்பது ஆகும். அதாவது wisely என்னும் சொல் “ஒரு புத்திசாலி அல்லது புத்திசாலித்தனமான வழியில்.” என்று பொருள்படும். wisely என்னும் சொல் அனுபவம், அறிவு மற்றும் புரிதலின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபட்டு வெற்றி பெறுவதை குறிக்கிறது.

wisely என்பது Debit அல்லது credit கார்டாகப் பயன்படுத்தக்கூடிய Prepaid கார்டு ஆகும். டெபிட் விசா அல்லது மாஸ்டர்கார்டை ஏற்கும் எந்த இடத்திலும் இதைப் பயன்படுத்தலாம். wisely prepaid card கடன் பரிவர்த்தனைகளும் இலவசம் மற்றும் இதனை பயன்படுத்த Pin தேவையில்லை.
wisely

எடுத்துக்காட்டு:

அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வழக்கை வெற்றி பெற்றார். நிறுவனத்தின் தலைவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வியாபாரத்தில் வெற்றியை தேடி தந்தார்.

புத்திசாலித்தனத்திற்கு ஒத்த சொற்கள்:

  • விவேகத்துடன்
  • நியாயமாக
  • புத்திசாலித்தனமாக
  • புத்திசாலித்தனமாக
  • விவேகத்துடன்.
  • நுணுக்கமாக.

Drenched என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement