Wit Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Wit என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பார்க்கப் போகிறோம். பொதுவாக ஆங்கில வார்த்தைகளில் உள்ள பெரும்பாலான வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது. அதுமட்டுமில்லாமல் அந்த வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியமாலே அதனை உச்சரிப்போம். எனவே அனைவரும் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ளும் வகையில் நம் பதிவின் வாயிலாக அறிந்து வருகிறோம். அதேபோல் இப்போது, Wit என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Dongle என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா..?
What is Wit Meaning in Tamil:
Wit என்ற ஆங்கில வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் நம்மில் பலபேருக்கு தெரியாது. அதனை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
Wit என்ற வார்த்தைக்கான அர்த்தம் ஒருவரின் புத்திசாலித்தனம், அறிவு, கூரறிவு, சொல்நயம், உரைநயம் மற்றும் நகைத்திறன் போன்றவற்றை குறிக்கப்பதாகும். அதாவது, சொற்களையும் யோசனைகளையும் விரைவாகவும் புதுமையாகவும் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒருவர்.Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |