Yak Meaning in Tamil
இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை தனித்துவமாக பிரித்து காட்டுவது நமது பேசும் திறன் தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது பேசும் திறனுக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மொழிகள் தான். அதனால் நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான ஆசையும் ஆர்வமும் இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் நமது தாய்மொழியில் நமக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்றால் முதலில் அதில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்று Yak என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Yak என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
பொதுவாக நாம் அனைவருக்குமே அனைத்து தகவல்களும் தெரிந்திருக்குமா என்றால் இல்லை என்பதை உண்மை. அதனால் அனைவருமை அனைத்தையும் தேடி தேடி தெரிந்து கொள்வார்கள்.
அதுபோல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ளதாக அமையும். அதாவது இன்று Yak என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளவோம் வாங்க..
அதாவது இந்த Yak என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் நீண்ட முடிகள் கொண்ட காட்டு எருது அல்லது திபெத்திய சடை எருமை என்பது ஆகும்.
Yak என்றால் என்ன..?
Yak என்பது நீண்ட முடிகள் கொண்ட காட்டு எருதினை குறிக்கும் ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும். அதாவது யாக் என்பது நீண்ட முடிகளையுடைய போவிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.
இது இந்திய துணைக் கண்டத்தின் இமயமலைப் பகுதி, திபெத்திய பீடபூமி, கில்கிட்-பால்டிஸ்தான் (காஷ்மீர்), தஜிகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் மற்றும் இமயமலைப் பகுதி முழுவதும் காணப்படும் ஒரு வளர்ப்பு கால்நடை இனமாகும். வடக்கே மங்கோலியா மற்றும் சைபீரியா வரை இது வாழ்கின்றது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |