Yashik Name Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி நமது பெயருக்கான அர்த்தத்தை கூறி நாம் சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதனால் தான் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் யாஷிக் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Yashik Meaning in Tamil:
யாஷிக் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் நிலவு அல்லது நல்ல அறிவுத்திறன் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் ஆக்கபூர்வமான செயல்களை செய்வார்கள். அதேபோல் சிறிதளவு சுயநலமாக இருப்பார்கள்.
அதனால் மற்றவர்களின் கருத்துகளை சில நேரங்களில் புறக்கணிப்பார்கள். இவர்களிடம் தலைமை பண்பு அதிக அளவு காணப்படும். ஆனால் இவர்கள் தலைமை செய்வதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள்.
உங்களது பெயர் ஆராத்யா என்றால் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள்
Yashik Name Numerology in Tamil:
Name | Numerology Number |
Y |
7 |
A |
1 |
S |
1 |
H |
8 |
I |
9 |
K |
2 |
TOTAL |
28 |
SUB TOTAL |
10 |
இப்போது யாஷிக் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 28 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+8) = 10 என்பதாகும். இப்பொழுது 10 என்பதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (1+0) = 1 என்பது ஆகும்.
யாஷிக் பெயரிற்கு மதிப்பெண் 1 என்பதால் அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கைத் தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையான என்ற இவை எல்லாம் யாஷிக் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
Y – நீங்கள் பயணம் செய்வதை அதிக அளவு விரும்புவீர்கள்.
A – உங்களிடம் தலைமை பண்பு அதிக அளவு காணப்படும்.
S – நீங்கள் ஒரு சிறந்த கடின உழைப்பாளி.
H – உங்களிடம் புத்திசாலித்தனம் அதிக அளவு காணப்படும்.
I – நீங்கள் சிறந்த படைப்பாளியாக இருப்பீர்கள்.
K – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் இருக்கும்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
மணிகண்டன் என்ற பெயருக்கு என்ன பொருள் தெரியுமா
ஸ்ரீமதி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |